Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Basil Joseph:`கதைகளை புதிய வழிகளில் சொல்ல விரும்புகிறேன்! – புதிய பாதையில் களமிறங்கும் பேசில் ஜோசப் | Mollywood actor Basil Joseph jumps into production venture.
அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பேசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட் எனப் பெயரிட்டிருக்கிறார். இது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கக் கணக்கில், “இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன் – ஆம், திரைப்படத் தயாரிப்பிற்குள் வருகிறேன். நான் கதைகளை மிகவும் சிறப்பாக, தைரியமாக, புதிய வழிகளில் சொல்ல விரும்புகிறேன். இந்தப் புதிய பாதை நம்மை எங்கு கொண்டு செல்கிறது என்பதைப் பார்ப்போம். பேசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட்டுக்கு வரவேற்கிறோம்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவுக்காக பிரத்யேகமாக ‘மின்னல் […]
Yuthan Balaji: நடிகர் யுதன் பாலஜிக்கு இரண்டாவது திருமணம் | ‘Kana Kaanum Kaalangal’ fame actor Yuthan Balaji ties knot with his girl friend suji
“கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் ஜோவாக தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் யுதன் பாலாஜி. அந்த சீரியல் இவருக்கு ஏற்படுத்தித் தந்த புகழைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தார். ரோஹன் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘பட்டாளம்’ படம் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். பிறகு ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘மெய்யழகி’, ‘நகர்வலம்’ போன்ற படங்களில் நடித்தவர்…
அக்.5 முதல் ‘பிக் பாஸ் சீசன் 9’ தொடக்கம் | Bigg Boss Season 9 starts from October 5
அக்டோபர் 5-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 9 தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு அக்டோபர் 5-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்கள். இதனால் இதன் போட்டியாளர்கள் யார் என்ற விவாதம் இணையத்தில் தொடங்கி…
Singer Sathyan: “சில மீடியாக்கள் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர்” – பாடகர் சத்யன்
இன்றைய இசையமைப்பாளர்கள் மீண்டும் சத்யனுக்கு பாடல்கள் பாடும் வாய்ப்பைத் தர வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அவர் பாடிய பழைய பாடல்களைத் தேடி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இதற்கிடையில் பாடகர் சத்யன் பற்றிய சில நெகட்டிவான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் பாடகர் சத்யன், “என் மீது…
நேபாள் Gen Z போராட்டம், திராவிட இயக்கம் குறித்து தண்டகாரண்யம் விழாவில் Pa Ranjith பேச்சு
திராவிட இயக்க காலத்தில் எப்படி சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்களோ அதேபோல மீண்டும் சினிமாவை அரசியல்படுத்திய இயக்கமாக நீலம் இருப்பதில் எனக்குப் பெருமை. நீலத்தில் எனக்குத் துணையாக இருக்கும் நந்தகுமார் அண்ணாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதியனுக்கும் எனக்கும் கம்யூனிசம் – அம்பேத்கரிஸம் சார்ந்து பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்போதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர். என்னைப்போலவே.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web