Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Samantha: “நடிகர்களின் shelf life குறைவு” – ஓப்பனாக பேசிய சமந்தா!
திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்துவரும் நடிகை சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை மற்றும் நோக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், வாழ்க்கையில் முற்றிலும் வேறுபட்ட கட்டத்தில் இருந்துவருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய படங்கள் வெளியீடு இல்லாததைக் குறிப்பிட்ட சமந்தா, ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமந்தா, கடைசியாக அமேசான் பிரைம் சிட்டாடல் தொடரில் தோன்றியார். அவரது தயாரிப்பில் உருவான ஷுபம் படத்தின் ஒரு காட்சியில் அவர் கேமியோ செய்திருந்தார். அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் […]
லோகேஷ் கனகராஜின் படத்தில் இருந்து ஆமிர்கான் விலகியது ஏன்? | actor aamir khan exits from director lokesh kanagaraj film
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’, ஆக. 14-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, ஹீரோவாக நடிக்க இருக்கிறார், லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ படத்தை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் ஆமிர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருப்பதாகச் செய்திகள்…
பாம்: திரை விமர்சனம் | bomb movie review
மலையடிவார கிராமமான காளகம்மாபட்டியில், ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள், காலப்போக்கில் வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டு, காளப்பட்டி, கம்மாபட்டி எனப் பிரிந்துவிடுகிறார்கள். அவர்களை ஒன்றுசேர்க்கப் போராடுகிறான் கதிர் (காளி வெங்கட்). அவனுடைய உயிர் நண்பன் மணி (அர்ஜுன் தாஸ்), இந்த ஊர்களை விட்டே போய்விடலாம் என்கிறான். மறுக்கும் கதிர், ஒரு நாள் இறந்துவிட, ஒரு கட்டத்தில், ஊரின் பூசாரி, ‘கதிர்தான்…
இளையராஜா 50 ஆண்டு விழா: ரஜினிகாந்த் உரை, கமலுக்கு நல்ல பாடல்கள் தருவார்
அப்போது இருந்த அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கு இளையராஜா இசையமைத்தார். எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இசையமைப்பேன் என்று இளையராஜா கூறுவார். ஆனால், அது உண்மை இல்லை. அவர் கமலுக்கு மட்டும் நல்ல பாடல்களைத் தருவார். இதை நான் முதல்வர் முன்னிலையில் பதிவு செய்கிறேன். இளையராஜா மீது விவாதம் இருக்கலாம்… வாதம் இருக்கலாம். ஆனால், தனிமனித தாக்குதல்…
இளையராஜா 50 ஆண்டு இசை சாதனை: தமிழ்நாடு அரசு பாராட்டு விழா, ஸ்டாலின் உரை
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதை கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. ஸ்டாலின் – இளையராஜா – உதயநிதி ஸ்டாலின் “கலை தாய்க்கு மட்டுமல்ல… தமிழ் தாய்க்கும் சொந்தமானவர் இளையராஜா. அதற்காகத் தான் இந்தப் பாராட்டு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web