Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

‘ஜனநாயகன்’ vs ’பராசக்தி’ - பொங்கல் ரேஸ் உறுதியானது! | pongal race between jananayagan vs parasakthi

‘ஜனநாயகன்’ vs ’பராசக்தி’ – பொங்கல் ரேஸ் உறுதியானது! | pongal race between jananayagan vs parasakthi

சென்னை: விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படமும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளன. சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு (ஜனவரி 14) இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. இன்னொரு புறம் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ […]

Parasakthi: "பராசக்(தீ) பரவட்டும்" - பொங்கலுக்கு விஜய்யுடன் மோதும் SK | Official Announcement

Parasakthi: "பராசக்(தீ) பரவட்டும்" – பொங்கலுக்கு விஜய்யுடன் மோதும் SK | Official Announcement

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் இயக்கநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25-வது படமாக `பராசக்தி’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பராசக்தி தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்புமுனை நிகழ்வான…

குமாரசம்பவம் விமர்சனம்; Kumaara Sambavam Review; பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், பால சரவணன், இளங்கோ குமரவேல், ஜி.எம்.குமார் நடிக்கும் குமாரசம்பவம் எப்படி இருக்கு?

குமாரசம்பவம் விமர்சனம்; Kumaara Sambavam Review; பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், பால சரவணன், இளங்கோ குமரவேல், ஜி.எம்.குமார் நடிக்கும் குமாரசம்பவம் எப்படி இருக்கு?

சென்னையைச் சேர்ந்த குமரன் (குமரன் தங்கராஜன்), தன் தாத்தா (ஜி.எம்.குமார்), தாய், தங்கையுடன் பெரிய வீட்டில் வசித்து வருகிறார். இயக்குநராகும் முயற்சியிலிருக்கும் குமரன், தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடுகிறார். இந்நிலையில், வீட்டை விற்று அப்பணத்தில் படம் இயக்க முடிவு செய்யும் போது, அதே வீட்டில் தனி அறையில் வசித்து வரும் நெருங்கிய குடும்ப நண்பரும் சமூக செயற்பாட்டாளருமான…

'மக்கள் தான் என் கடவுள்; உங்க வாழ்த்து என்னைக்கும் வேணும்'- பிறந்தநாளில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வடிவேலு

‘மக்கள் தான் என் கடவுள்; உங்க வாழ்த்து என்னைக்கும் வேணும்’- பிறந்தநாளில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வடிவேலு

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இன்று (செப். 12) தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து வடிவேலு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:“உலகம் முழுவதும் உள்ள என்னுடைய…

96, மெய்யழகன் பட இயக்குநர் பிரேம்குமார் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று பேசியிருக்கிறார்

96, மெய்யழகன் பட இயக்குநர் பிரேம்குமார் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று பேசியிருக்கிறார்

இந்நிலையில் கோபிநாத்துடனான நேர்காணலில் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியிருக்கும் பிரேம்குமார், “வெறும் 9 கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஆக்‌ஷன் அட்வன்சர் படம் பண்ணப்போறேன். குறைவான கதாபாத்திரத்தை வைத்து எடுப்பது எனக்குப் பிடிக்கும். சயின்ஸ் ஃபிக்‌ஷன் என அறிவியல் மற்றும் வரலாற்று படம் பண்ணப்போறேன். பகத் பாசிலை வைத்து எடுக்கும் படம் ஆக்‌ஷன் திரில்லர், வித்தியாசமாக…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web