Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
'அப்படிப்பட்ட படங்களும் இயக்குநர்களும்தான் கொண்டாடப்படுறாங்க' – தங்கர் பச்சன்
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’. இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர். செப்டம்பர் 19 இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப்.9) நடைபெற்றிருக்கிறது. ‘படையாண்ட மாவீரா இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் தங்கர் பச்சன், ” கௌதமனுக்கு பத்திரிகையாளர்களாகிய நீங்க எல்லோரும் உதவனும். பணம் […]
dhanush’s movie idly kadai: இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் இன்பனு உதயநிதி; தனுஷின் திட்டம் என்ன?
நடிகர் தனுஷின் “இட்லி கடை’ படத்தின் இசைவெளியீட்டு விழா இந்த வாரம் சென்னையில் நடக்கிறது. வரும் அக்டோபர் முதல் தேதியில் படம் திரைக்கு வருவதால் டப்பிங் மற்றும் நிறைவு கட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன. ‘இட்லி கடை’ தனுஷின் 53வது படமாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.…
Kajal Agarwal: “பொய் செய்திகளை நம்ப வேண்டாம்” – விபத்து செய்திக்கு விளக்கம்
Kajal Agarwal விளக்கம் “நான் விபத்தில் சிக்கிவிட்டதாகவும் (இறந்துவிட்டதாகவும்) சில ஆதாரமற்ற செய்திகள் பரவின. ஆனால் அதில் ஒரு துளியும் உண்மை இல்லை. கடவுள் கருணையால், நான் மிகவும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். எனவே, பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். பாசிட்டிவான, உண்மையான விஷயங்களில் கவனம் செலுத்துவோம்” என காஜல்…
padaiyaanda maaveeraa movie: “ஒலிபெருக்கிகள் முன்பாவது மக்கள் உண்மையைப் பேச வேண்டும்” – கவிஞர் Vairamuthu
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’. இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர். காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 19 இப்படம்…
sridevi: “ராஜமௌலியிடன் ஶ்ரீதேவி குறித்து தவறாக சொல்லப்பட்டது” – போனி கபூர் சொல்வது என்ன?
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) தயாரிப்பில், பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணாடகுபதி, சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்த பாகுபலியின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றிபெற்றன. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான சிவகாமி தேவி வேடத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியும் அந்தக் கதாபாத்திரத்தில்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web