Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

சாவித்திரி: மாறு வேடத்தில் சென்று தமிழ்க் கற்ற நடிகை | Savithri movie analysis

சாவித்திரி: மாறு வேடத்தில் சென்று தமிழ்க் கற்ற நடிகை | Savithri movie analysis

தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது பற்றி இன்று பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், 1940-களில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் படங்கள் இயக்கிய முதல் இயக்குநர், ஒய்.வி.ராவ் என்றழைக்கப்படும் எறகுடிப்பட்டி வரத ராவ். அவர் காலத்தில் இது பெரிய சாதனை. அவர் தமிழில் இயக்கிய படங்களில் ஒன்று, ‘சாவித்திரி’. மகாபாரதத்தில் வரும் ‘சத்யவான் சாவித்திரி’ கதைதான். துயுமத்சேனன் என்னும் சால்வ நாட்டு மன்னன் போரில் தோல்வியடைந்து, தன் மனைவி, மகன் சத்யவானோடு காட்டில் […]

``நாங்கள் எப்போதும் அப்படித்தான்' - ரஜினியுடனான நட்பின் ரகசியம் உடைத்த கமல் ஹாசன்

“நாங்கள் எப்போதும் அப்படித்தான்’ – ரஜினியுடனான நட்பின் ரகசியம் உடைத்த கமல் ஹாசன்

இது நீண்ட காலமாக பலரும் கேட்கும் விஷயம். இருவருக்கும் ஒரே பிஸ்கட்டை கொடுத்ததால், எங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பாதி பாதிதான் கிடைத்தது. அதனால் நாங்கள் முழு பிஸ்கட்டுக்காகப் பிரிந்தோம். இப்போது அந்த அரை பிஸ்கட்டே போதும். இருவருக்கும் அதுவே மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் இணைந்து வருகிறோம். எங்களுக்குள் போட்டி இருப்பதாக நீங்கள்தான் நினைத்தீர்கள், உருவாக்கினீர்கள். எங்களுக்கிடையே எந்தப்…

ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதை உறுதி செய்த கமல்ஹாசன்! | Kamal Haasan confirms collaboration with Rajinikanth

ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதை உறுதி செய்த கமல்ஹாசன்! | Kamal Haasan confirms collaboration with Rajinikanth

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். ’கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால்,. அப்படத்துக்கு முன்னதாக ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனை…

Bad Girl Review: புதுமையான திரைமொழியில் தனித்துவம் பெரும் படைப்பு; இந்த பேட் கேர்ள் சொல்வது என்ன? | Bad Girl movie review: A coming of age story in a new flavour

Bad Girl Review: புதுமையான திரைமொழியில் தனித்துவம் பெரும் படைப்பு; இந்த பேட் கேர்ள் சொல்வது என்ன? | Bad Girl movie review: A coming of age story in a new flavour

தோழியின் கரிசனம், அம்மாவின் பார்வையில் அவரை உணர்ந்து அன்பைப் பகிரும் இடம், பூனையைக் காணாமல் தேடும்போது உணரும் முன்னாள் காதலனின் கரிசனம், பள்ளிப் பருவக் காதலனின் மீள்வருகையின்போது உண்டாகும் பட்டாம்பூச்சி படப்படப்பு என சாவகாசமாக அமர்ந்து பார்த்தால் வெளிப்படும் டிராமாக்கள் மெல்லிசையை மீட்டுகின்றன. பாட்டி இறப்புக்குப் பின் அவரை முதிய தலைமுறை கொண்டாடுவதும், இளைய தலைமுறை…

Madharaasi: "'ஜெயிலர்' படத்துல நானும் அப்பாவும் இணைந்துதான் ஸ்டண்டுக்கான வேலைகள் செய்திருக்கோம்னு கேள்விப்பட்டு முருகதாஸ் சார் என்னை இந்தப் படத்துக்காக கூப்பிட்டார்!" - கெவின் | AR Murugadoss

Madharaasi: “‘ஜெயிலர்’ படத்துல நானும் அப்பாவும் இணைந்துதான் ஸ்டண்டுக்கான வேலைகள் செய்திருக்கோம்னு கேள்விப்பட்டு முருகதாஸ் சார் என்னை இந்தப் படத்துக்காக கூப்பிட்டார்!” – கெவின் | AR Murugadoss

சிவகார்த்திகேயன் ஆக்ஷன் காட்சிகள் வரும்போது பயமாக இருக்கும்னு பேட்டிகளில் சொல்கிறாரே, அவரைக் கோரியோ பண்றது எப்படி இருக்கும்? சிவகார்த்திகேயன் சார் அவருடைய 1000 சதவீதத்தைப் படத்துக்கு கொடுத்திருக்காரு. 100 சதவீதம்னு சொல்லமாட்டேன். ஏன்னா, அந்தளவுக்கு முழுமையாக உழைப்பை அவர் படத்திற்கு தந்திருக்காரு. நாங்க சொல்ற ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளையும் அவர் அப்படியே பண்ணல. அனைத்தையும் உள்வாங்கி…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web