Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

இரண்டு தலைப்பில் வெளியான ‘கி​ராதா அர்​ஜு​னா’! | kiratha arjuna classic tamil film released in two titles

இரண்டு தலைப்பில் வெளியான ‘கி​ராதா அர்​ஜு​னா’! | kiratha arjuna classic tamil film released in two titles

சினிமா தொடங்​கிய ஆரம்ப காலகட்​டத்​தில் புராண மற்​றும் பக்​திக் கதைகளே அதி​கம் படமாக்கப்​பட்​டன. அந்​தப் படங்​களுக்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்து அது​போன்ற படங்​கள் அதி​க​மாக உரு​வாகின. அதில் மகா​பாரதத்​தின் கிளைக் கதைகளில் ஒன்றை எடுத்து உரு​வான படம், ‘கி​ராதா அர்​ஜு​னா’. இந்​தப் படத்​துக்கு ‘ஊர்​வசி சாகசம்’ என்று இன்​னொரு தலைப்​பை​யும் வைத்​தனர். இரண்டு தலைப்​பு​களு​டன் வெளி​யான படம் இது. அந்த கால​கட்​டத்​தில் சில படங்​கள் இரண்டு தலைப்​பு​களு​டன் வெளி​யாகி இருக்​கின்​றன. அர்ச்​சுனன் தன்​மீது வைத்​திருக்​கும் பக்​தி​யை, பார்​வதி […]

ஏஸ்: திரை விமர்சனம் | Ace Movie Review

ஏஸ்: திரை விமர்சனம் | Ace Movie Review

தனது பழைய அடையாளத்தை மறைத்து, மலேசியா வரும் போல்ட் கண்ணனுக்கு (விஜய் சேதுபதி) அறிவுக்கரசனின் (யோகிபாபு) அறிமுகம் கிடைத்து, அவர் வீட்டுக்குச் செல்கிறார். எதிர்வீட்டுப் பெண்ணான ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. ருக்குவுக்கு வேலையைத் தக்கவைப்பதிலும் வீட்டை மீட்பதிலும் பிரச்சினை . அதற்காக போல்ட் கண்ணன் இரண்டு காரியங்களில் ஈடுபடுகிறார். அதனால்…

Thug Life: "நான் முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை!" - கமல்ஹாசன் | Kamal Speech | Thug Life Audio Launch

Thug Life: “நான் முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை!” – கமல்ஹாசன் | Kamal Speech | Thug Life Audio Launch

முதல்வராக வேண்டும் என்று நான் அரசியலுக்கு வரவில்லை ‘விஸ்வரூபம்’ பிரச்னையின்போது எல்டாம்ஸ் ரோட்டில் நின்றவர்களில் நானும் ஒருவன் என்று அசோக் செல்வன் கூறியது போல, என்னுடன் இருந்த பல ரசிகர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்வது? அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். முதல்வராக வேண்டும் என்று நான்…

“ஒருபக்கம் ஷூட்டிங், மறுபக்கம் படிப்பு.. சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன்” - மேடையில் கண்கலங்கிய சிம்பு! | Silambarasan emotional speech in Thug Life audio Launch

“ஒருபக்கம் ஷூட்டிங், மறுபக்கம் படிப்பு.. சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன்” – மேடையில் கண்கலங்கிய சிம்பு! | Silambarasan emotional speech in Thug Life audio Launch

“மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்று நடிகர் சிலம்பரசன் கண்கலங்கியபடி பேசினார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (மே 24) நடைபெற்றது.…

Thug Life: "கமல் சாரை மதிச்சுதான் போறோம்; மிதிச்சு போகல!" - சிம்புவின் மாஸ் ஸ்பீச்! |Simbu Mass Speech | Kamal Haasan

Thug Life: “கமல் சாரை மதிச்சுதான் போறோம்; மிதிச்சு போகல!” – சிம்புவின் மாஸ் ஸ்பீச்! |Simbu Mass Speech | Kamal Haasan

எப்படி கமல் சார் கழுத்தைப் பிடிக்கிறது. இன்னொரு முறை கழுத்தை சரியாகப் பிடிக்கலைனா மணி சார் நம்ம கழுத்தைப் பிடிச்சிடுவார்னு நினைச்சேன். அந்தக் காட்சியில கமல் சார் நடிக்கிறதைப் பார்த்து உண்மையாக நான் இறுக்கமாக பிடிச்சிருக்கேன்னு நினைச்சுட்டேன். சாரி கமல் சார்! கமல் சார்கூட பணிபுரிந்த பயணம் ரொம்பவே அற்புதமானது. இந்த மேடையில என்னுடைய தந்தை…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web