Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

மீண்டும் சிக்கலில் ‘ஓஜி’ - காரணம் என்ன? | OG Movie Shooting has been halted due to Emraan Hashmi ill health

மீண்டும் சிக்கலில் ‘ஓஜி’ – காரணம் என்ன? | OG Movie Shooting has been halted due to Emraan Hashmi ill health

இம்ரான் ஹாஸ்மிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ‘ஓஜி’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தனது அரசியல் பணிகளுக்கு இடையே தற்போது தான் முன்பு நடித்த படங்களுக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். முதலாவதாக ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ‘ஓஜி’ படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. மும்பையில் பவன் கல்யாண் – இம்ரான் ஹாஸ்மி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதில் படப்பிடிப்பு இடையே இம்ரான் ஹாஸ்மி […]

Manidhargal Review: மனிதர்கள் விமர்சனம்; அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?

Manidhargal Review: மனிதர்கள் விமர்சனம்; அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?

முழுக்க ஓர் இரவில், பெரும்பாலும் காருக்குள்ளேயே நகரும் படத்திற்கு, ஒளி அமைப்பால் அட்டகாசமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ். முக்கியமாக, கார் ஹெட்லைட்டை மட்டும் பயன்படுத்திய காட்சிகளில் தன் பெயரைப் பதிக்கிறார் அஜய்! இயக்குநரின் திரைமொழிக்கு இயைந்து, விறுவிறுப்பையும் பதற்றத்தையும் குறைய விடாமல் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தின்சா. கச்சிதமான கட்-கள் பல காட்சிகளைக் கூர்மையாக்கியிருக்கின்றன.…

தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் அறிவிப்பு: அல்லு அர்ஜுன், எஸ்.ஜே.சூர்யா தேர்வு | Telangana announces first ever film industry awards

தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் அறிவிப்பு: அல்லு அர்ஜுன், எஸ்.ஜே.சூர்யா தேர்வு | Telangana announces first ever film industry awards

ஹைதராபாத்: தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக் கலைஞர்களுக்கா ஆண்டுதோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு திரைத் துறை விருதுகள் தெலங்கானா சார்பில் வழங்கப்படவில்லை.…

கிஷன் தாஸ் – ஹர்சத் கான் இணையும் ‘ஆரோமலே’ | Kishan Das and Harshad Khan to star in Aaromale

கிஷன் தாஸ் – ஹர்சத் கான் இணையும் ‘ஆரோமலே’ | Kishan Das and Harshad Khan to star in Aaromale

கிஷன் தாஸ் மற்றும் ஹர்சத் கான் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘ஆரோமலே’ என தலைப்பிட்டுள்ளனர். ‘தருணம்’ படத்துக்குப் பிறகு புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வந்தார் கிஷன் தாஸ். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதனை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரித்து வந்தார். தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப்…

மீண்டும் இணைகிறது மணிரத்னம் – சிம்பு கூட்டணி! | Mani Ratnam - Simbu reunites for a new movie

மீண்டும் இணைகிறது மணிரத்னம் – சிம்பு கூட்டணி! | Mani Ratnam – Simbu reunites for a new movie

மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சிம்பு நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை பல்வேறு மொழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து காதல் கதையொன்றை…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web