Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் அறிவிப்பு: அல்லு அர்ஜுன், எஸ்.ஜே.சூர்யா தேர்வு | Telangana announces first ever film industry awards
ஹைதராபாத்: தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக் கலைஞர்களுக்கா ஆண்டுதோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு திரைத் துறை விருதுகள் தெலங்கானா சார்பில் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறந்த நாட்டுப்புற பாடல் கலைஞரான மறைந்த கத்தர் பெயரில் திரைத் துறை விருதுகளை வழங்க அம்மாநில அரசு […]
கிஷன் தாஸ் – ஹர்சத் கான் இணையும் ‘ஆரோமலே’ | Kishan Das and Harshad Khan to star in Aaromale
கிஷன் தாஸ் மற்றும் ஹர்சத் கான் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘ஆரோமலே’ என தலைப்பிட்டுள்ளனர். ‘தருணம்’ படத்துக்குப் பிறகு புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வந்தார் கிஷன் தாஸ். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதனை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரித்து வந்தார். தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப்…
மீண்டும் இணைகிறது மணிரத்னம் – சிம்பு கூட்டணி! | Mani Ratnam – Simbu reunites for a new movie
மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சிம்பு நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை பல்வேறு மொழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து காதல் கதையொன்றை…
“கமல்ஹாசனை விமர்சிப்போர் கன்னட மொழிக்காக செய்தது என்ன?” – நடிகர் சிவராஜ்குமார் ஆவேசம் | Shivarajkumar defends Kamal Haasan amid row over Kannada language remark
பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், “கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?” என்று நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில், “கமல்ஹாசன் எப்போதும் கன்னட மொழி குறித்து உயர்வாகவே பேசுவார், பெங்களூரு குறித்து மிகுந்த அபிமானம் கொண்டவர்.…
ராஜேஷ்: “தேடல் உள்ள கலைஞர்… பெரும் வருத்தம்” – கமல்ஹாசன் இரங்கல்!
ராஜேஷின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த நடிகர் கமல்ஹாசன், “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web