Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
ராஜேஷ்: “தேடல் உள்ள கலைஞர்… பெரும் வருத்தம்” – கமல்ஹாசன் இரங்கல்!
ராஜேஷின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த நடிகர் கமல்ஹாசன், “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என சமூக வலைதளங்களில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். Source link
ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க அலியா பட் விருப்பம்! | Bollywood Actress Alia Bhatt wants to act with Actor Fahadh Faasil
ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட் தெரிவித்துள்ளார். பல்வேறு மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஃபஹத் பாசில். பல படங்கள் இவருடைய நடிப்பினால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கு சென்றிருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிட்டு இருந்தனர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளத்தைத்…
’96’ இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா? – வெளியானத் தகவல் குறித்து இயக்கநர் விளக்கம்!
‘96’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரேம்குமார் அப்படத்திற்கு பிறகு கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் “மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி முடித்து இருப்பதாக பிரேம்குமார் தெரிவித்திருந்தார். இதனிடையே, ” ’96’ இரண்டாம்…
அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகயும் பழகக்கூடியவர் நடிகர் ராஜேஷ்: இபிஎஸ் புகழஞ்சலி | Actor Rajesh Demise: AIADMK General Secretary Edappadi Palanisamy Tribute
சென்னை: அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகயும் பழகக்கூடிய அன்புச் சகோதரர் நடிகர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரபல திரைப்பட குணச்சித்திர நடிகர் ராஜேஷ் மாரடைப்பால்…
“தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு..” – அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன் அயோத்தியில் ஏற்கெனவே மூன்று இடங்களில் நிலம் வாங்கி இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் முன்பாக ரூ.4.54 கோடிக்கு 5372 சதுர அடி நிலத்தை வாங்கினார். அதன் பிறகு சராயு நிறுவனம் மேம்படுத்திய நிலத்தில் ரூ.14.50 கோடிக்கு நிலத்தை வாங்கினார். அதோடு அயோத்தியில் 54 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் அமிதாப்பச்சன் வாங்கி இருக்கிறார்.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web