`கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்' - ரஜினி வெளியிட்ட வீடியோ! காரணம் என்ன?

Rajini: ‘ரொம்ப வருத்தமாக இருக்கு; இனிமேல் இப்படி…’- விமான விபத்து குறித்து ரஜினி


`வேட்டையன்” திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்  நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

`லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி

ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `கூலி’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூன்17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *