Shakthi Thirumagan: ``இந்த படத்தில் பேசப்பட்ட பிரச்சனைகள் உலகம் முழுவதும் இருப்பதுதான்!" - விஜய் ஆண்டனி | "The issues discussed in Shakthi Thirumagan is exist throughout the world" - Vijay Antony

Shakthi Thirumagan: “இந்த படத்தில் பேசப்பட்ட பிரச்சனைகள் உலகம் முழுவதும் இருப்பதுதான்!” – விஜய் ஆண்டனி | “The issues discussed in Shakthi Thirumagan is exist throughout the world” – Vijay Antony


`ஜென்டில்மேன்’, முதல்வன்’, அமைதிப்படை’ ஆகிய படங்களில் காட்டப்படாத ஒரு பரிமாணத்தில் உண்மைக்கு நெருக்கமாக `சக்தித் திருமகன்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்தத் திரைப்படம் வெளியானதே ஒரு சான்று.

இந்த திரைப்படம் தமிழ்நாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்திய அரசை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்றெல்லாம் கிடையாது.

இந்த படத்தில் பேசப்பட்ட பிரச்னைகள் உலகம் முழுவதும் இருப்பதுதான்.” என்றவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Vijay Antony at Kovai

Vijay Antony at Kovai
KOUSALYAMANO

பதில் தந்த விஜய் ஆண்டனி, “அனைத்து கட்சியினர்களும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

அடுத்த தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

குப்பை கொட்டிக் கிடக்கும்போது இவர்தான் அள்ள வேண்டும், இவர் அள்ள கூடாது எனத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வருவதால் அனைவர் மீதும் உயரிய கருத்து தான் உள்ளது.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *