“ஓ மை காட், எக்ஸலண்ட்
என்ன பர்பாமன்ஸ்
என்ன ஆக்ஷன்
சூப்பர் சூப்பர் எஸ்.கே
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க
காட் ப்ளஸ், காட் ப்ளஸ்” என ரஜினிகாந்த் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
“என் தலைவரிடமிருந்து இதயப்பூர்வமான வாழ்த்துகளும், அவரது ட்ரேட்மார்க் சிரிப்பும்… லவ் யூ தலைவா” என்றும் எழுதியுள்ளார்.