Soori: "அரசியல் கட்சி களத்தில் நிற்க வேண்டும்" - தவெக விஜய்யைக் கண்டித்தாரா சூரி? | Actor Soori Denies Criticizing Vijay, Condemns Fake News

Soori: “அரசியல் கட்சி களத்தில் நிற்க வேண்டும்” – தவெக விஜய்யைக் கண்டித்தாரா சூரி? | Actor Soori Denies Criticizing Vijay, Condemns Fake News


அரசியல் குறித்து நடிகர் சூரி பேசியது போல் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், “தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்குத் தீங்கையே தரும்” என்று விளக்கியுள்ளார் நடிகர் சூரி.

நடிகர் சூரி

நடிகர் சூரி

சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்ச் செய்தியில், “பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்! ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார். – நடிகர் சூரி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *