SPB: ’கேளடி கண்மணி’ படத்தில் எஸ்பிபி உண்மையில் மூச்சை அடக்கிப் பாடினாரா? | My Vikatan | My Vikatan article about SP balasubramaniam keladi kanmani song

SPB: ’கேளடி கண்மணி’ படத்தில் எஸ்பிபி உண்மையில் மூச்சை அடக்கிப் பாடினாரா? | My Vikatan | My Vikatan article about SP balasubramaniam keladi kanmani song


மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ!

என்று தொடங்கும் அந்தப் பாடலில்…

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி…

என்ன சுகம் இங்குப் படைக்கும் பெண்மயில் சுகமின்றி…

சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்… 

சிந்தி வரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்…

கன்னி மகள் அருகே இருந்தால் சுவைக்கும்…

கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்…

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்…

அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்…

என்ற வரிகளைக் கடற்கரை மணலில் நடந்தபடி, மூச்சை இழுத்து அடக்கிப் பாடுவதாக நமக்குக் காட்டினார்கள். பாடி விட்டு மூச்சு வாங்குவார் எஸ்.பி.பி. மேலும் சில வரிகளையும் அது போலப் பாடியிருப்பார்.

உண்மையில் ரெகார்டிங்கில் சில புதுமைகளைப் புகுத்தியே அவ்வாறு செய்ததாகவும், மூச்சையடக்கியெல்லாம் பாடவில்லை என்றும், பின்னாளில் இதனை பாலுவே அறிவித்துள்ளதாகவும் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பாலு சாரின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கை அமரனும், அந்த ரெகார்டிங்கின் போது, அவரும் பாலுவுமே இருந்ததாகவும், இந்த நுணுக்கத்தையெல்லாம் பாலுதான் செய்தார் என்றும் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *