Suriya: 'சூர்யா 45' படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு; வைரலாகும் போஸ்டர்

Suriya: ‘சூர்யா 45’ படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு; வைரலாகும் போஸ்டர்


ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 45’. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. “கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் ‘சூர்யா 45’ படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன்20) படத்தின் டைட்டிலைப் போஸ்டருடன் படக்குழு வெளியிட்டிருக்கிறது. படத்திற்கு ‘கருப்பு’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *