Thug Life:"பாலு மகேந்திரா சாருக்கு பாடல் எழுத முடியலைங்கிற ஏக்கம் இருக்கு!" - கார்த்தி நேத்தா பேட்டி |Mani Ratnam | AR Rahman | Kamal Haasan

Thug Life:”பாலு மகேந்திரா சாருக்கு பாடல் எழுத முடியலைங்கிற ஏக்கம் இருக்கு!” – கார்த்தி நேத்தா பேட்டி |Mani Ratnam | AR Rahman | Kamal Haasan


‘தக் லைஃப்’ திரைப்படம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்திருக்கிறது.

ஆம், ரஹ்மான் இசைக்கு இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் மெட்டுக்கு கார்த்திக் நேத்தா பாடல் எழுதுவது இதுவே முதல் முறை.

Karthik Netha - Thug Life

Karthik Netha – Thug Life

அதுமட்டுமல்ல, மணி ரத்னம் – ரஹ்மான் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவது அவருடைய 25 ஆண்டு கனவு என்றும் தெரிவித்திருந்தார்.

இப்படியான கனவுகள் யாவும் கார்த்திக் நேத்தாவுக்கு இப்போது கைகூடி வந்திருக்கிறது. இரட்டிப்பான மகிழ்ச்சியில் இருந்த கார்த்திக் நேத்தாவை சந்தித்துப் பேட்டி கண்டோம்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *