Trisha: ``டாக்சிக் நபர்களே... இது பெயரில்லா கோழைத்தனம்!'' - வைரலாகும் த்ரிஷாவின் பதிவு

Thug Life: “இது விமர்சனத்துக்குள்ளாகும் என எனக்குத் தெரியும்” – நடிகை த்ரிஷா | actress trisha talk about acting with kamal


நாயகனுக்குப் பிறகு மணிரத்னம் – கமல்ஹாசன் காம்போவில் வரும் படம் தக் லைஃப். இதில் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. அதனால், இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. இந்தப் படம் ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதனால், இந்தப் படத்துக்கான புரோமோஷன் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

தற்போது டிரைலர் வெளியாகி கமல், சிம்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில், நடிகை த்ரிஷா நேற்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இந்தத் திரைப்படம் குறித்துப் பேசியிருந்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *