Veera Dheera Sooran: ``கேங்ஸ் ஆஃப் வசைப்பூர் படத்துக்கு அப்புறம் இந்த படத்துக்கு..." - ஜிவி பிரகாஷ் | veera dheera sooran movie audio launch event music director gv prakash speech

Veera Dheera Sooran: “கேங்ஸ் ஆஃப் வசைப்பூர் படத்துக்கு அப்புறம் இந்த படத்துக்கு…” – ஜிவி பிரகாஷ் | veera dheera sooran movie audio launch event music director gv prakash speech


பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்களின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் – சீயான் விக்ரம் காம்போவில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் – பாகம் 2″ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழா

வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழா

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *