Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..." - தனுஷ் சொல்லியதென்ன? | Viduthalai 2: Dhanush Celebrates Vetrimaran as Master Maker

Viduthalai 2: “மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்…” – தனுஷ் சொல்லியதென்ன? | Viduthalai 2: Dhanush Celebrates Vetrimaran as Master Maker


வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2.

இந்தத் திரைப்படம் இடது சாரி அரசியல் குறித்து ஆழமாகப் பேசியிருக்கிறது. பல உண்மை சம்பவங்களின் சாயலில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விடுதலை 2 (Viduthalai 2) திரைப்படம் சமூகத்தில் அரசியல் விவாதங்களை எழுப்பியிருக்கும் சூழலில் அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் அந்தத் திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

விடுதலை 2 படத்தில்...

விடுதலை 2 படத்தில்…

அந்தவகையில் நடிகர் தனுஷ் விடுதலை 2 குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *