Zakir Hussain's Vikatan Interview: "மருதநாயகம் படத்துக்கு இசையமைக்க ஆசைப்படறேன்..." - ஜாகிர் உசேன்|Zakir Hussain vikatan interview

Zakir Hussain’s Vikatan Interview: “மருதநாயகம் படத்துக்கு இசையமைக்க ஆசைப்படறேன்…” – ஜாகிர் உசேன்|Zakir Hussain vikatan interview


சந்திப்பு: ம.செந்தில்குமார்; புகைப்படங்கள்: கே.ராஜசேகரன்

ஜாகிர் உசேன் தபேலாவுக்காக நாம் காத்திருந்தோம் . சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர்ந்து , சக்கரம் பொருத்தப்பட்ட . . தன் தபேலா பெட்டியைத் தானே உருட்டிக்கொண்டு மேடையேறுகிறார் உசேன். இந்தியப் பெண்களிடம் ” பிடிச்ச ஆண் யார்… ? ‘ என்று ஒரு முக்கியமான சர்வே நடத்தியபோது , முதலிடத்தைப் பிடித்த ஜென்டில்மேன்! மழை கழுவிய ரோஜா மாதிரி நிறம் .

vikatan%2F2024 12 16%2Fhccns1j1%2FWhatsApp Image 2024 12 16 at 13.48.11 Thedalweb Zakir Hussain's Vikatan Interview: "மருதநாயகம் படத்துக்கு இசையமைக்க ஆசைப்படறேன்..." - ஜாகிர் உசேன்|Zakir Hussain vikatan interviewஜாகிர் உசேன்

ஜாகிர் உசேன்

எல்லா இசைக்கருவிகளோடும் அவரால் தன் தபேலா மொழியால் பேசமுடிகிறது. கச்சேரி முடிந்ததும் ஆட்டோகிராஃப் வேட்டைக்கு ஈடுகொடுத்து , கூட்டத்தில் நீந்தி காரில் ஏறுகிறார். கூடவே நாமும்… சென்னை டிராஃபிக்கில் திணறுகிறது கார் . தபேலா தாதா பேசத் தொடங்குகிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *