கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media


கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார் நடிகை அமலா பால். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

17325379893078 Thedalweb கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

2009-ம் ஆண்டு வெளியான ‘நீல தாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அமலா பால்.

17325380003078 Thedalweb கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

‘சிந்து சமவெளி’ மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து ‘மைனா’ திரைப்படம் அவருக்கென தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.

17325380073078 Thedalweb கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

2011-ல் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் அமலா பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

17325380183078 Thedalweb கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

அடுத்து ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘தலைவா’ படங்களில் நடித்தார்.

17325380353078 Thedalweb கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

‘அம்மா கணக்கு’, ‘ஆடை’, ‘கடாவர்’ படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

17325380473078 Thedalweb கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

அண்மையில் அவர் நடிப்பில் ‘ஆடுஜீவிதம்’ வெளியானது. அதேபோல அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘லெவல் கிராஸிங்’ மலையாள படத்தில் அமலா பாலின் நடிப்பு பாராட்டப்பட்டது.

17325380563078 Thedalweb கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

ஏ.எல்.விஜயை திருமணம் செய்த அமலாபால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்தார். இவர்களது குழந்தைக்கு ‘இலை’ என்று பெயர் சூட்டினர்.

17325380803078 Thedalweb கோவாவில் கவனம் ஈர்க்கும் அமலா பால் க்ளிக்ஸ்  | actress amala paul abum viral in social media

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1341035' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *