குரோதி 26 ஆவணி
புதன்கிழமை
திதி: அஷ்டமி மாலை 5.32 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 9.19 வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: பிரீதி இரவு 11.50 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: விஷ்டி காலை 11.36 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் இரவு 9.19 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.12.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2, 9 |
சந்திராஷ்டமம் | கார்த்திகை |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |