மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

மணக்கோலத்தில் அதிதி ராவ் – சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media


நடிகை அதிதி ராவ் – சித்தார்த் திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

17327090253078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘பிரஜாபதி’ மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதிதி.

17327090353078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

‘டெல்லி 6’, ‘ராக்ஸ்டார்’, ‘மர்டர் 3’ ஆகிய இந்திப் படங்களில் நடித்தார்.

17327090423078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

2017-ல் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.

17327090503078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

‘செக்க சிவந்த வானம்’, ‘சைகோ’ படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

17327090573078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

2020-ம் ஆண்டு வெளியான ‘சுவீயும் சுஜாதேவும்’ மலையாள படம் வரவேற்பை பெற்றது.

17327090653078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

இந்நிலையில் நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

17327090863078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

நடிகர் சித்தார்த், ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து நடித்தார்.

17327091193078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

அப்போதிருந்து இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின.

17327096013078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

அதை உறுதிப்படுத்தும் விதமாக, பட விழாக்களுக்கு இருவரும் ஒன்றாகச் செல்வதும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருந்தனர்.

17327096193078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

இவர்கள் திருமணம், தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கபூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

17327096523078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

இதில், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் மணமக்களின் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

17327096763078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

17327096983078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் திருமண ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்.

17327097493078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

17327098283078 Thedalweb மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!  | actress aditi rao latest photos viral in social media

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1341273' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *