💡 “விஜய் சார், வாரிசு படப்பிடிப்பின் போது சொன்னேன்…” – எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து! | “Vijay Sir, I mentioned this during the filming of Varisu…” – S.J. Suryah’s Congratulatory Message!

✍️ |
"விஜய் சார், வாரிசு படப்பிடிப்பின் போது சொன்னேன்..." - எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து! | "Vijay Sir, I mentioned this during the filming of Varisu..." – S.J. Suryah's Congratulatory Message!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

2
அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த 2023-ம் ஆண்டு வெளியான "வாரிசு' திரைப்படத்தில் விஜய்யும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர்

3
அந்தப் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் தான் கூறிய ஒரு ரகசியத்தை இப்போது எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்தியுள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
எஸ்.ஜே.சூர்யா பதிவில், “விஜய் சார், வாரிசு படப்பிடிப்பின் போது நான் உங்களிடம் ஒன்று சொன்னேன்.'தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை உங்கள் கையால் வாங்க வேண்டும்' என்பதுதான் என் ஆசை என்றேன்

5
இன்று அதில் பாதி நிஜமாகிவிட்டது.

📌 [ADSENSE-TOP] தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
[ADSENSE-TOP]


தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான “வாரிசு’ திரைப்படத்தில் விஜய்யும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் தான் கூறிய ஒரு ரகசியத்தை இப்போது எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா பதிவில், “விஜய் சார், வாரிசு படப்பிடிப்பின் போது நான் உங்களிடம் ஒன்று சொன்னேன்.

‘தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை உங்கள் கையால் வாங்க வேண்டும்’ என்பதுதான் என் ஆசை என்றேன். இன்று அதில் பாதி நிஜமாகிவிட்டது. இனி நான் கடுமையாக உழைத்து சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, உங்கள் கையால் அந்த விருதைப் பெறுவேன் நண்பா!. இப்போது நான் மிகவும் குஷியாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் எனப் பல நட்சத்திரங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வரும் வேளையில், எஸ்.ஜே.சூர்யாவின் இந்த வாழ்த்து தனித்துத் தெரிகிறது.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனை!" - ஃபெஃப்சி |"A monumental achievement that no other party in Tamil Nadu has accomplished in 75 years!" — FEFSI

⚡ “75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனை!” – ஃபெஃப்சி |”A monumental achievement that no other party in Tamil Nadu has accomplished in 75 years!” — FEFSI

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத, தமிழக மக்கள்…

தவெக:`விஜய்க்கு வாழ்த்து... ஸ்டாலினுக்கு ஆதரவு' - நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்! | Actor Sathyaraj has expressed his views regarding the victory of the TVK and Stalin's defeat.

🔥 தவெக:`விஜய்க்கு வாழ்த்து… ஸ்டாலினுக்கு ஆதரவு’ – நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்! | Actor Sathyaraj has expressed his views regarding the victory of the TVK and Stalin’s defeat.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது 2 தமிழ்நாட்டின்…

"அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது"- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

✅ “ஊழலற்ற அரசியல் தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்”- விஜய்க்கு ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து | Actor Vijay has been congratulated by A. R. Rahman

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை…