🚀 “இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!” – மகேஷ் பாபு |”Today’s verdict reflects the immense trust the people have placed in Vijay!” — Mahesh Babu

✍️ |
"இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!" - மகேஷ் பாபு |"Today's verdict reflects the immense trust the people have placed in Vijay!" — Mahesh Babu
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன

2
தவெக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது

3
பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதுபோக, சென்னையில் பெரும்பாலான இடங்களையும் தவெக கைப்பற்றியிருக்கிறது

5
இப்படியான அபார வெற்றிக்கு, சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

📌 [ADSENSE-TOP] தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தவெக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். இதுபோக, சென்னையில் பெரும்பாலான…
[ADSENSE-TOP]


தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தவெக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இதுபோக, சென்னையில் பெரும்பாலான இடங்களையும் தவெக கைப்பற்றியிருக்கிறது. இப்படியான அபார வெற்றிக்கு, சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா, “மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் - மம்மூட்டி கூட்டணி - வேகமெடுக்கும் 'D-55' படப்பிடிப்பு. dhanush - rajkumar periyasami's movie d55 movie shoot update

⚡ பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் – மம்மூட்டி கூட்டணி – வேகமெடுக்கும் ‘D-55’ படப்பிடிப்பு. dhanush – rajkumar periyasami’s movie d55 movie shoot update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ் 2…

வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

🔥 வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி…

"ரஜினி - கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்" - ராஜீவ் மேனன் |"The Rajini-Kamal shoot will begin in August or September," says Rajiv Menon.

⚡ “ரஜினி – கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” – ராஜீவ் மேனன் |”The Rajini-Kamal shoot will begin in August or September,” says Rajiv Menon.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன்…