🚀 தவெக:`விஜய்க்கு வாழ்த்து… ஸ்டாலினுக்கு ஆதரவு’ – நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்! | Actor Sathyaraj has expressed his views regarding the victory of the TVK and Stalin’s defeat.

✍️ |
தவெக:`விஜய்க்கு வாழ்த்து... ஸ்டாலினுக்கு ஆதரவு' - நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்! | Actor Sathyaraj has expressed his views regarding the victory of the TVK and Stalin's defeat.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது

2
தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன

3
2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதேநேரம், கொளத்தூர் தொகுதியிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருக்கிறார்

5
இந்த நிலையில், திமுக கட்சியின் தீவிர ஆதரவாளரான நடிகர் சத்யராஜ், “விஜய் அவர்களுக்கும் தவெக எம்.எல்.ஏ-க்களுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

📌 [ADSENSE-TOP] தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. 2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது….
[ADSENSE-TOP]


தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது. அதேநேரம், கொளத்தூர் தொகுதியிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

இந்த நிலையில், திமுக கட்சியின் தீவிர ஆதரவாளரான நடிகர் சத்யராஜ், “விஜய் அவர்களுக்கும் தவெக எம்.எல்.ஏ-க்களுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய கொள்கை தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்று விஜய் கூறியிருந்தார். அவர்கள் வழிநின்று ஒரு சிறப்பான, சமூக நீதி ஆட்சியைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய அன்புச் சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் தோல்வி எனக்கு உண்மையிலேயே மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆனால் அவர் தோல்வியைக் கண்டு துவண்டு விடுபவர் அல்ல.

கடந்த ஐந்த ஆண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, டெல்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சி திட்டங்கள், நலத்ததிட்டங்களைக் கொண்டுவந்து இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதற்கு, என்னுடைய நன்றியைக் கூறிக்கொண்டு, அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனை!" - ஃபெஃப்சி |"A monumental achievement that no other party in Tamil Nadu has accomplished in 75 years!" — FEFSI

✅ “75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனை!” – ஃபெஃப்சி |”A monumental achievement that no other party in Tamil Nadu has accomplished in 75 years!” — FEFSI

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத, தமிழக மக்கள்…

"அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது"- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

✅ “ஊழலற்ற அரசியல் தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்”- விஜய்க்கு ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து | Actor Vijay has been congratulated by A. R. Rahman

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை…

"இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!" - மகேஷ் பாபு |"Today's verdict reflects the immense trust the people have placed in Vijay!" — Mahesh Babu

🔥 “இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!” – மகேஷ் பாபு |”Today’s verdict reflects the immense trust the people have placed in Vijay!” — Mahesh Babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன 2 தவெக…