Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
பறந்து போ: "இந்தப் படத்தை நீதான் எடுத்தியானு ராம்கிட்ட கேட்டேன்; காரணம்…" – நடிகர் சித்தார்த்
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பறந்து போ அதில் கலந்துகொண்டு பேசிய சித்தார்த், “‘பறந்து போ’ எங்களுடைய படம்தான். ராமினுடைய எல்லா படங்களும் என்னுடைய படம். என்னுடைய எல்லா படங்களும் ராமிடைய படம். ராமினுடைய எல்லா படங்களையும் முதலில் பார்த்த […]
3BHK: “போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்” – மாரி செல்வராஜ்
ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “3BHK’. இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று( ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. 3BHK படத்தில்… இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்…
Paranthu Po: "இது நல்ல படம்; விமர்சகர்கள் பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..!" – இயக்குநர் பாலா
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இலகுவான கதைக்களம் இது.…
3BHK: `என்னோட மனைவி, சொந்த வீடு இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க..!’ – மாரி செல்வராஜ்
அப்படி பலமுறை அவங்களோட சேர்ந்து வீடு தேடி அலைந்திருக்கிறேன். ‘பரியேறும் பெருமாள்’ படம் ரிலீஸானதுக்கு அப்புறம்கூட சேலத்துல வீடு தேடி அலைஞ்சிருக்கேன். சென்னை வந்ததுக்கு அப்றம்கூட வீடு தேடி அலைஞ்சிருக்கோம். மாரிசெல்வராஜ் எனக்கு சொந்த வீடு பற்றிய கவலையே இல்லை. ஆனால், என் மனைவி, ‘சொந்த வீடு இல்லை, சொந்த வீடு இல்லை’ என அடிக்கடி…
‘ஜனநாயகன்’ சம்பளம்: இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட விஜய்? | Jana Nayagan salary: Actor Vijay reaches the peak in Indian cinema
இந்திய திரையுலகின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடியை சம்பளமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web