Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
திரை விமர்சனம்: மெட்ராஸ்காரன் | madraskaaran review
ஊரார் வியக்கவும் பெற்றோர், உறவினர்கள் மகிழவும் தனது திருமணத்தைப் புதுக்கோட்டை அருகேயுள்ள சொந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார், சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்). அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா (நிஹாரிகா), திருமணத்துக்காக, முதல்நாளே புதுக்கோட்டை வந்து சேர்கிறார். விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவரைக் காண, செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் செல்கிறார் சத்யா. வழியில் நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை மோதிவிடுகிறார். அந்த ஊர் மக்கள் சத்யாவைப் பிடித்துக் […]
3 மொழிகளில் உருவாகும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’ | The Rise of Ashoka
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகும் படம், ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’. வினோத் டோண்டேலே இயக்கும் இதில் ’லூசியா’ படம் மூலம் பிரபலமான சதீஷ் நீனாசம் நாயகனாக நடிக்கிறார். அவருடன், பி.சுரேஷ், அச்யுத் குமார், கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா என பலர் நடித்துள்ளனர். லாவிட் ஒளிப்பதிவு செய்கிறார். பூர்ச்சந்திர தேஜஸ்வி இசை…
“இளையராஜாவிடம் நான் வேலை செய்த காலத்தில்..” – ஏ.ஆர்.ரஹ்மான் சிலாகிப்பு | AR Rahman about Ilaiyaraaja
சென்னை: ஒட்டுமொத்த கலைக்கும் ஒரு மரியாதையை கொண்டு வந்தவர் இளையராஜா என்று ஏ.ஆர்.ரஹ்மான் சிலாகித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் இளையராஜா குறித்து கூறியதாவது: “இளையராஜாவிடம் நான் வேலை செய்த காலத்தில், சுற்றி இருந்த எல்லாரும் தண்ணி அடிப்பார்கள். அவர்களை வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கவே ஒரு ஆள்…
“கவின் எனக்கு போட்டியா?” – ஹரிஷ் கல்யாண் வெளிப்படை! | Harish Kalyan shares about competition with actor kavin
சென்னை: போட்டி என்பது இரண்டு பேருக்கு இடையே தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதிலும் இப்போது வளர்ந்து வரக்கூடிய வகையைச் சேர்ந்த நடிகர்கள் அனைவருமே போட்டியாளர்கள் தான் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கவினுடன் தொழில்ரீதியான போட்டி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹரிஷ் கல்யாண் பதிலளித்தார். அதில்…
“ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்!” – நடிகர் வடிவேலு கலகல பேச்சு | Actor Vadivelu talks about tax
மதுரை: ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என மதுரை வருமானவரித் துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு நகைசுவையாக கூறினார். மதுரை பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில், வருமானவரித் துறை அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. முதன்மை விருந்தினராக வருமானவரித்துறை தலைமை ஆணையர் சஞ்சய்ராவ், முதன்மை…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web