Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Genilia Deshmukh: ”நீங்கள் செய்யும் செயலை நேர்மையாக செய்யும்போது அது உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்?”- ஜெனிலியா சொல்வதென்ன ? | Sitaare Zameen Par | Bollywood
அந்த நேர்காணலில் ஜெனிலியா, “நிச்சயமாக அப்படி கிடையாது. தென்னிந்தியப் படங்களில் எனக்கு எப்போதும் வலுவான நல்ல கதாபாத்திரங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கு எனக்கு அமைந்த வாய்ப்புகளுக்காக நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ஹைதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரினி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் என்னுடைய கதாபாத்திரங்கள் வழியாகத் தான் என்னை தென்னிந்திய மக்கள் அடையாளப்படுத்தி நினைவில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் செய்யும் செயலை நேர்மையாக செய்யும்போது அது உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். Genilia – Sitaare Zameen Par நான் […]
vairamuthu; புன்னகை மன்னன்; ரஜினிகாந்த் மனிதன் பாடல் வரிகள் திருத்தத்தில் தன்மீது ஒரு பழி இருப்பதாக வைரமுத்து ட்வீட்
‘மழைத்துளி தெறித்தது, எனக்குள்ளே குளித்தது, நினைத்தது பலித்தது, உயிர்த்தலம் சிலிர்த்தது’ என்று எழுதியிருந்தேன். ‘உயிர்த்தலம் என்பதை மட்டும் மாற்றிக்கொடுங்கள்’ என்றார் இசையமைப்பாளர். ஏன் என்றேன்? ‘நீங்கள் எழுதிய பொருளில் புரிந்துகொள்ளாமல் அதைப் பெண்ணுறுப்போடு சம்பந்தப்படுத்திப் பிரச்னை செய்வார்கள்’ என்றார். சிந்தித்தபோது சரியென்றே பட்டது. நான் உடனே ‘நினைத்தது பலித்தது, குடைக்கம்பி துளிர்த்தது’ என்று மாற்றிக்கொடுத்தேன். இதில்…
‘சாதாரண மனிதர்களோட கதைகள்ல தான் சுவாரஸ்யம் இருக்கு!’ – இயக்குநர் தமயந்தி நேர்காணல் | Stories about common people are interesting Director Damayanthi Interview
‘தடயம்’ படத்துக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘காயல்’. காயத்ரி சங்கர், லிங்கேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜே ஸ்டூடியோஸ் சார்பில் ஜேசு சுந்தர்மாறன் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கிற இந்தப் படம் பற்றி தமயந்தியிடம் பேசினோம். ‘காயல்’ எதை பேசுற படம்? காதலுக்கு எதிரா சாதி மாதிரியான கொடுமைகள் இன்னும்…
‘எனக்கு நடிக்க தெரியாது என்றார்கள்’ – அனுபமா வருத்தம் | actress Anupama feels sad about discouragement
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள மலையாளப் படம், ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’. ஜூன் 27-ல் வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபமா, மலையாள சினிமாவில் தன்னை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார். ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான அனுபமா, தமிழ், தெலுங்கில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் அதிகம் நடிக்கவில்லை. இதனால், மலையாள…
Genelia: “10 மணிநேர வேலை என்பது சாத்தியமானதே…” – ஜெனிலியா ஓப்பன் டாக் | Genelia Deshmukh open talk about working hours
இதற்கிடையில் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிகர் அமீர் கான், நடிகை ஜெனிலியா தேஷ்முக் நடிப்பில் ‘சிதாரே ஜமீன் பர்’ என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜெனிலியா,“10 மணிநேர வேலை என்பது கடினம்தான். ஆனால் அது சாத்தியமற்றது அல்ல. நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறேன்.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web