Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை: ஆர்யா விளக்கம் | Income Tax Department raids actor Arya’s house and restaurants in Chennai!
சென்னை: சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஆர்யா விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘நான் கடவுள்’, ‘ஆரம்பம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முத்திரை பதித்தவர். […]
“நெல் ஜெயராமன் தன் மகனுக்கு என்ன செய்திருப்பாரோ அதை சிவகார்த்திகேயன் செய்கிறார்!”- இரா. சரவணன் பதிவு |Nel Jayaraman | SIvakarthikeyan
அன்பும் அக்கறையுமாக… சிவகார்த்திகேயன், நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு செய்யும் உதவிகள் குறித்து இயக்குநர் இரா. சரவணன், “அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்புச் செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால்,…
Arya: நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு?; பரவும் தகவல் உண்மையா? – ஆர்யா சொல்வதென்ன?
இந்த உணவகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தத் தொடங்கியதும், ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் சோதனை நடந்து வருகிறது எனச் செய்திகள் வெளியாகின. இந்த விஷயம் குறித்து ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் ஆர்யா, “சென்னையில் ஐ.டி. ரெய்டு நடக்கும்…
ரிஷப் ஷெட்டி உயிர் தப்பினாரா? – படக்குழு விளக்கம் | Did Rishab Shetty narrowly escapes boat mishap
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘காந்தாரா’. இந்தப் படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்துக்கு முந்தைய கதையாக ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஷிவமோகா மாவட்டத்தின் மாணி நீர்த்தேக்கத்தில்…
விஜய் சேதுபதிக்கு நாயகி ஆகிறார் சம்யுக்தா மேனன்! | Puri Jagannadh Ropes In Samyuktha Menon For Upcoming Vijay Sethupathi Movie
விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தபு, துனியா விஜய் குமார் ஏற்கெனவே ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது இதன் நாயகியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் சேதுபதி…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web