Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
DNA விமர்சனம்: அதர்வாவின் உணர்வுபூர்வ த்ரில்லர் அனுபவம் எப்படி? | DNA Movie Review
காதல் தோல்வியில் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினரால் வெறுக்கப்படுகிறார் ஆனந்த் (அதரவா). இன்னொருபக்கம் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிசார்டர் என்ற மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருக்கும் திவ்யா (நிமிஷா சஜயன்). போதைப் பழக்கத்திலிருந்து மீளும் ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் திருமணம் ஆகி அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்கிறது. இருவருக்கும் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் அந்த குழந்தை மாற்றப்படுகிறது. மற்ற யாருக்கும் அதுகுறித்து தெரியாத நிலையில், அது தன் குழந்தை இல்லை என்று சரியாக கண்டுபிடித்து சொல்கிறார் திவ்யா. அதன் […]
Yoga: "கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா… என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது; ஆனா…” – நமீதா
11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நமீதா கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “2007-ல் யோகா ஆரம்பமாகவில்லை. அது 5 ஆயிரம் வருடம் பழமையானது. 2007இல் பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு…
உதயணன் வாசவதத்தா: பாகவதர் சிறை சென்றதால் மாறிய ஹீரோ | MK Thyagaraja Bhagavathar sent to prison hero changed for Udayanan Vasavadatta
உமா பிக்சர்ஸ் மூலம் படங்கள் தயாரித்து வந்த ஆர்.எம்.ராமநாதன் செட்டியார், தியாகராஜ பாகவதரின் நெருங்கிய நண்பர். சென்னையில் இருந்த நியூடோன் ஸ்டூடியோவின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்த அவருக்கு, ‘ஆடியோகிராஃபி’யில் தீவிர ஆர்வம். அதனால் தனது நிறுவனம் மூலம் தயாரித்த பெரும்பாலான படங்களில் ‘ரெக்கார்டிஸ்டா’கவும் பணியாற்றினார். அவர் தயாரித்த ‘உதயணன் வாசவதத்தா’ படத்திலும் அப்படித்தான். இது புராணம்…
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்…" – வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt – The Rajiv Gandhi Assassination Case (வேட்டை – ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. Ninety Days : The True…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web