அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க! | chicken pox food to eat in tamil
chicken pox food to eat in tamil சின்னம்மை என்னும் சிக்கன்பாக்ஸ் ( chicken pox food to eat in tamil )வரும் போது உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்படி சாப்பிட வேண்டிய சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்று பார்க்கலாம். சிக்கன் பாக்ஸ் என்னும் சின்னம்மை தொற்று சில நேரங்களில் அதிக சங்கடத்தை உண்டாக்கலாம். இந்நிலையில் உடலானது வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கு கடினமான நிலையை கொண்டிருக்கலாம். நோய்த்தொற்றின் […]