🚀 “ஓடிடி-யில் இது எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ்!” – போலீஸ் வேடத்தில் மிரட்டும் துஷாரா விஜயன் | “This is my second innings in the OTT space!” — Dushara Vijayan, commanding attention in a police uniform.

✍️ |
"ஓடிடி-யில் இது எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ்!" - போலீஸ் வேடத்தில் மிரட்டும் துஷாரா விஜயன் | "This is my second innings in the OTT space!" — Dushara Vijayan, commanding attention in a police uniform.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார்

2
புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எக்ஸாம்' (Exam) வெப் சீரீஸின் டிரைலர் வெளியீட்டு நிழச்சி சென்னையில் நடைபெற்றது

3
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை துஷாரா விஜயன், “நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.நடிகை துஷாரா விஜயன்எனது திரைப்பயணத்தில் அமேசான் பிரைம் தளம் மிகவும் ராசியானது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
எனது அறிமுகத் திரைப்படமான 'சார்பட்டா பரம்பரை' நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது

5
இப்போது எனது வெப் சீரீஸ் அறிமுகமும் அதே தளத்தில்

📌 [ADSENSE-TOP] “சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார். புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில்,…
[ADSENSE-TOP]


“சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார். புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ (Exam) வெப் சீரீஸின் டிரைலர் வெளியீட்டு நிழச்சி சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை துஷாரா விஜயன், “நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நடிகை துஷாரா விஜயன்

நடிகை துஷாரா விஜயன்

எனது திரைப்பயணத்தில் அமேசான் பிரைம் தளம் மிகவும் ராசியானது. எனது அறிமுகத் திரைப்படமான ‘சார்பட்டா பரம்பரை’ நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது எனது வெப் சீரீஸ் அறிமுகமும் அதே தளத்தில் அமைந்திருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தத் தொடரில் நான் ஏற்றுள்ள ‘ஜான்சி’ என்ற போலிஸ் கதாபாத்திரம் ஒரு கடினமான கதாபாத்திரம். வெளியே பார்க்க மிகவும் கண்டிப்பானவளாகவும், பலமானவளாகவும் தெரிந்தாலும், அவளுக்குள் ஒரு மென்மையான பக்கம் உண்டு.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"என்னைத் துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன்!" - நவாசுதீன் சித்திக் |"I used to consider myself unfortunate!" — Nawazuddin Siddiqui

🔥 “என்னைத் துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன்!” – நவாசுதீன் சித்திக் |”I used to consider myself unfortunate!” — Nawazuddin Siddiqui

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற…

"எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!" - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |"I really like Vijay Anna!" — Aishwarya Lekshmi

⚡ “எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!” – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |”I really like Vijay Anna!” — Aishwarya Lekshmi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, "எனக்கு விஜய் அண்ணாவை…