⚡ வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

✍️ |
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

2
கதையை முழுவதுமாக நானும் வாசித்தேன்

3
அதன் இரண்டாம் பாதியில் சில விஷயங்களை மெருக்கேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதினோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சிவகார்த்திகேயனும் இதையே ஃபீல் பண்ணினார்

5
அதற்காக வெங்கட் பிரபு கால அவகாசம் கேட்டிருக்கிரார்

📌 [ADSENSE-TOP] “சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கதையை முழுவதுமாக நானும் வாசித்தேன். அதன் இரண்டாம் பாதியில் சில விஷயங்களை மெருக்கேற்றினால் இன்னும் சிறப்பாக…
[ADSENSE-TOP]


“சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கதையை முழுவதுமாக நானும் வாசித்தேன்.

அதன் இரண்டாம் பாதியில் சில விஷயங்களை மெருக்கேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதினோம்.

சிவகார்த்திகேயனும் இதையே ஃபீல் பண்ணினார். அதற்காக வெங்கட் பிரபு கால அவகாசம் கேட்டிருக்கிரார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Sathya Jyothi Films - Thyagarajan

Sathya Jyothi Films – Thyagarajan

நாங்கள் இதுவரை திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம். ஆனால், ஏ.ஆர். ரகுமானுடன் இதுவரை பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.

அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறினார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"ரஜினி - கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்" - ராஜீவ் மேனன் |"The Rajini-Kamal shoot will begin in August or September," says Rajiv Menon.

💡 “ரஜினி – கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” – ராஜீவ் மேனன் |”The Rajini-Kamal shoot will begin in August or September,” says Rajiv Menon.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன்…

"என்னைத் துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன்!" - நவாசுதீன் சித்திக் |"I used to consider myself unfortunate!" — Nawazuddin Siddiqui

💡 “என்னைத் துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன்!” – நவாசுதீன் சித்திக் |”I used to consider myself unfortunate!” — Nawazuddin Siddiqui

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற…

"எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!" - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |"I really like Vijay Anna!" — Aishwarya Lekshmi

✅ “எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!” – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |”I really like Vijay Anna!” — Aishwarya Lekshmi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, "எனக்கு விஜய் அண்ணாவை…