💡 பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் – மம்மூட்டி கூட்டணி – வேகமெடுக்கும் ‘D-55’ படப்பிடிப்பு. dhanush – rajkumar periyasami’s movie d55 movie shoot update

✍️ |
பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் - மம்மூட்டி கூட்டணி - வேகமெடுக்கும் 'D-55' படப்பிடிப்பு. dhanush - rajkumar periyasami's movie d55 movie shoot update
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ்

2
"கர'வுக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ்

3
கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட 'டி 55' படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடர்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
படப்பூஜையில்தனுஷின் 55வது படமாக 'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படம் உருவாகிறது

5
இதன் படப்பூஜையில்கூட இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர்

📌 [ADSENSE-TOP] அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ். “கர’வுக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘டி 55’ படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில்…
[ADSENSE-TOP]


அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ். “கர’வுக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘டி 55’ படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடர்கிறது.

படப்பூஜையில்

படப்பூஜையில்

தனுஷின் 55வது படமாக ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படம் உருவாகிறது. இதன் படப்பூஜையில்கூட இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா எனப் பலரும் நடிக்கின்றனர். Spy ஆக்ஷன் கதை இது என்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவை எழில் அரசு கவனிக்கிறார். இதற்கு முன் ‘ஸ்டார்’, ‘பைசன்’ படங்களின் கேமராமேன் இவர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஏற்கெனவே இரண்டு பாடல்களை அவர் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார். அதில் ஓப்பனிங் பாடலும் ஒன்று.

படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கும் என்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமியிடம் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் மம்மூட்டி. அவர் நடிப்பில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘பேட்ரியாட்’டில் இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரி டானியல் ஜேம்ஸ் ஆக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மம்மூட்டியுடன்...

மம்மூட்டியுடன்…

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் செங்கல்பட்டு, சென்னை என நடந்திருக்கிறது. சென்னையைத் தாண்டிய கிராமம் ஒன்றில் பிரமாண்டமான கோவில் திருவிழா அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது வந்தது. தேர்தலுக்காக சில நாட்கள் பிரேக்கில் இருக்கும் யூனிட், அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது.

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் தனுஷ். இந்த ஷெட்யூலில் ஸ்ரீலீலா காம்பினேஷனில் பாடல் காட்சியையும் படமாக்குகின்றனர். முந்தைய ஷெட்யூலில் மம்மூட்டி, தனுஷ் காம்பினேஷனும் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து

தமிழரசன் பச்சமுத்து

‘டி 55’ படத்தை ஜூலை இரண்டாவது வாரத்திற்குள் முடித்துவிட்டு அடுத்து ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்திற்குச் செல்கிறார் தனுஷ். மதுரை பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் இது என்கிறார்கள். படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது என்றும் இப்போது லொக்கேஷன் தேடலில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் தமிழரசன் என்றும் தகவல்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!" - மகேஷ் பாபு |"Today's verdict reflects the immense trust the people have placed in Vijay!" — Mahesh Babu

📌 “இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!” – மகேஷ் பாபு |”Today’s verdict reflects the immense trust the people have placed in Vijay!” — Mahesh Babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன 2 தவெக…

வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

💡 வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி…

"ரஜினி - கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்" - ராஜீவ் மேனன் |"The Rajini-Kamal shoot will begin in August or September," says Rajiv Menon.

🚀 “ரஜினி – கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” – ராஜீவ் மேனன் |”The Rajini-Kamal shoot will begin in August or September,” says Rajiv Menon.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன்…