⚡ தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர். பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு |producer rb choudary passes away in car accident

✍️ |
தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர். பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு |producer rb choudary passes away in car accident
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார்

2
தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி

3
நாட்டாமை, பூவே உனக்காக, ஜில்லா, உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்த ஆகப்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இன்று மதியம் 3 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர் சென்றுக் கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது

5
இந்த விபத்தில் இவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது

📌 [ADSENSE-TOP] தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ஜில்லா, உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு,…
[ADSENSE-TOP]


தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி.

நாட்டாமை, பூவே உனக்காக, ஜில்லா, உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்த ஆகப்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

இன்று மதியம் 3 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர் சென்றுக் கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.

இந்த விபத்தில் இவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, இவருடைய உயிரும் பிரிந்திருக்கிறது.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"விஜய் சார், வாரிசு படப்பிடிப்பின் போது சொன்னேன்..." - எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து! | "Vijay Sir, I mentioned this during the filming of Varisu..." – S.J. Suryah's Congratulatory Message!

💡 “விஜய் சார், வாரிசு படப்பிடிப்பின் போது சொன்னேன்…” – எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து! | “Vijay Sir, I mentioned this during the filming of Varisu…” – S.J. Suryah’s Congratulatory Message!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள…

"75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனை!" - ஃபெஃப்சி |"A monumental achievement that no other party in Tamil Nadu has accomplished in 75 years!" — FEFSI

🚀 “75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனை!” – ஃபெஃப்சி |”A monumental achievement that no other party in Tamil Nadu has accomplished in 75 years!” — FEFSI

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத, தமிழக மக்கள்…

தவெக:`விஜய்க்கு வாழ்த்து... ஸ்டாலினுக்கு ஆதரவு' - நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்! | Actor Sathyaraj has expressed his views regarding the victory of the TVK and Stalin's defeat.

📌 தவெக:`விஜய்க்கு வாழ்த்து… ஸ்டாலினுக்கு ஆதரவு’ – நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்! | Actor Sathyaraj has expressed his views regarding the victory of the TVK and Stalin’s defeat.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது 2 தமிழ்நாட்டின்…