Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

உணவே மருந்து – மருந்தே உணவு ( Food is medicine – medicine is food )

உணவே மருந்து – மருந்தே உணவு ( Food is medicine – medicine is food )

உணவே மருந்து – மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில்…

risk-for-with-broiler-chickens

பிராய்லர் கோழிகளால் ஆண்மைக்கு ஆபத்து…? | broiler chicken side effects in tamil

ஆண்மைக்குறை (broiler chicken side effects in tamil) குழந்தையின்மை பெருவாரியாகக் காணப்படும்…

karuppu kavuni rice benefits in tamil

கவுனி அரிசி

கவுனி அரிசி நன்மைகள் – karuppu kavuni rice benefits in tamil…

காய்ச்சலை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்.?(Herbal remedies for fever)

காய்ச்சலை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்.?(Herbal remedies for fever)

Herbal remedies for fever மழைக்காலங்களில் வந்து உயிரைப் பறிக்கும் (Herbal remedies…

ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்!(Healthy foods to gain weight)

ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்!(Healthy foods to gain weight)

Healthy foods இயற்கை வைத்தியத்தில் (Healthy foods)தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப்…

Fruits For Youthful Skin

இந்த 3 பழங்களை சாப்பிட்டால் 10 வருட இளமையாக தெரிந்திடலாம்! – 3 Best Fruits For Youthful Skin Tamil

இளமையை நீடிக்க(fruits for youthful skin) இயற்கையான வழி! இந்த 3 சக்திவாய்ந்த…

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” - மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி! | Hard work and personality amaze me: Rajinikanth praises Mari Selvaraj

“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” – மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி! | Hard work and personality amaze me: Rajinikanth praises Mari Selvaraj

“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பைசன்’ படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூல் ரீதியாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரையும் தொலைபேசி வாயிலாக பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பாராட்டு குறித்து மாரி செல்வராஜ், “’சூப்பர் மாரி. சூப்பர். பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் […]

ஷேன் நிகாமின் ‘ஹால்’ பட சர்ச்சை: அக்.25-ல் படத்தைப் பார்க்கிறார் நீதிபதி | Shane Nigam Haal movie controversy

ஷேன் நிகாமின் ‘ஹால்’ பட சர்ச்சை: அக்.25-ல் படத்தைப் பார்க்கிறார் நீதிபதி | Shane Nigam Haal movie controversy

ஷேன் நிகாம், சாக் ஷி வைத்யா நடித்​துள்ள மலை​யாளப் படம், ‘ஹால்’. இதை அறி​முக இயக்​குநர் வீரா இயக்​கி​யுள்​ளார். இஸ்​லாமிய இளைஞனுக்​கும் கிறிஸ்தவ பெண்​ணுக்​கு​மான காதலைச் சொல்​லும் படம் இது. மலை​யாளம், தமிழ், இந்​தி, தெலுங்​கு, கன்​னடம் மொழிகளில் செப்​.12-ல் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், படத்​தில் இடம்​பெறும் மட்​டிறைச்சி பிரி​யாணி காட்சி மற்​றும் 15 வசனக்…

முதல் முறையாக மகள் முகத்தை வெளியிட்ட தீபிகா மற்றும் ரன்வீர் | Deepika & Ranveer Introduce Dua to Fans This Diwali!

முதல் முறையாக மகள் முகத்தை வெளியிட்ட தீபிகா மற்றும் ரன்வீர் | Deepika & Ranveer Introduce Dua to Fans This Diwali!

பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகர்ந்துள்ளனர். செப்டம்பர் 2024-ல் துவா பிறந்தார். தீபிகா படுகோன் அவ்வப்போது துவா மடியில் இருப்பதைப்போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். ஆனால் துவாவின் முகத்தை சமூக வலைதளங்களில் காட்டவில்லை. கடந்த சில…

மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரன்வீர் - தீபிகா தம்பதியர்! | Ranveer Deepika padukone daughter Dua photo viral amazon netizen

மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரன்வீர் – தீபிகா தம்பதியர்! | Ranveer Deepika padukone daughter Dua photo viral amazon netizen

பாலிவுட் சினிமாவின் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியர் தங்கள் மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். துவாவின் படம் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த…

நவ.21-ல் மறுவெளியீடு ஆகிறது ‘ப்ரண்ட்ஸ்’! | vijay suriya friends film to re release on november 21

நவ.21-ல் மறுவெளியீடு ஆகிறது ‘ப்ரண்ட்ஸ்’! | vijay suriya friends film to re release on november 21

விஜய், சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது. விஜய்யின் பழைய ஹிட் படங்கள் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘கில்லி’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களின் வரிசையில் ‘ப்ரண்ட்ஸ்’ படமும் இணைந்திருக்கிறது. இப்படத்தினை டிஜிட்டல் முறையில் 4கே தொழில்நுட்பத்தில் மாற்றி, நவம்பர் 21-ம் தேதி வெளியிடவுள்ளார்கள். இதற்காக போஸ்டர் ஒன்றையும்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web