நச்சுக்களை நீக்கும் அற்புத மருந்து வல்லாரை கீரை ! | vallarai keerai benefits in tamil
வல்லாரைக்கீரையை ஒரு துவையலாகவோ அல்லது வெறும் வல்லாரைக்கீரையை அரைத்து, விழுதாகவோ, தண்ணீர் விட்டு விழுங்கிடலாம். இதை போன்று தினமும் தொடர்ந்து செய்து வரும்போது, எந்த வித தோல் நோயாக இருந்தாலும் சரியாகிவிடும். vallarai keerai benefits in tamil நமது மூளைக்கு தேவைப்படும்( vallarai keerai benefits in tamil ) ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது இந்த வல்லாரைக்கீரை. அதனால்தான் இந்த வல்லாரைக்கீரைக்கு சரஸ்வதி என்று மற்றொரு பெயரும் உள்ளது. மந்தமாக படிக்கும் குழந்தைகள், தொடர்ந்து இந்த […]
நச்சுக்களை நீக்கும் அற்புத மருந்து வல்லாரை கீரை ! | vallarai keerai benefits in tamil Read More »