தேங்காய்ப் பால் கஞ்சி
தேவையானவை தேங்காய் துருவல் – 1/2 கப் திக்கான தேங்காய் பால் – 2 கப் சிவப்பரிசி – 1/2 கப் மிளகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் துளசி – 15 இலைகள் கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு செய்முறை அடிகனமான மண் சட்டிட்யில் 4 கப் தண்ணீர் விட்டுட் மேற்கண்ட அனைத்தையும் போட்டுட் குழைய வேகவைக்கவும். […]