தர்பூசணியின் பயன்கள் – Watermelon benefits in tamil
தர்பூசணி – Watermelon benefits in tamil தர்பூசணி என்பது ஒரு இனிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் குறைந்த கலோரி கொண்ட கோடை கால பழமாகும். இதில் அதிகமான நீர் சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டது இந்த தர்பூசணி.watermelon benefits in tamil தர்பூசணியில் 90% தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பழமாக இருக்கிறது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது. […]
தர்பூசணியின் பயன்கள் – Watermelon benefits in tamil Read More »