தேவையானவை :

sddefault 1 Thedalweb முருங்கை க்காய் சூப் (murungaikkai soup)

முருங்கை க்காய் – 4
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4டீஸ்பூன்
எலுமிச்சச் ம்பழச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – ஒரு கை ப்பிடி
பச்சைச் சை மிளகாய் – 2
பூண்டு – 3
மிளகுத்தூத் ள் – 1/2 டீஸ்பூன்

murungakkai soup recipe in tamil Thedalweb முருங்கை க்காய் சூப் (murungaikkai soup)

செய்முறை :

  • முதலில் வெங்காயம் முருங்கை க்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • குக்கரில் வெங்காயம், முருங்கை க்காய் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீருணீ டன் சேர்த்துத்
    விசில் வரை வேகவைக்க வேண்டும்.
  • முருங்கை க்காயின் சதை ப் பகுதியை தனியே வழித்தெத் டுக்க வேண்டும். வெங்காயத்தை தனியே எடுத்துத் அரைக்க வேண்டும்.
    மல்லித்தூத் ள், பச்சைச் சை மிளகாய், பூண்டு, மிளகுத்தூத்ள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்ர் துத் நன்கு அரைத்துத்க் கொள்ள வேண்டும்.
  • வெண்ணெயை உருக்கி அரைத்த விழுதை ச் சேர்த்ர் துத் பச்சைச் சை வாசனை போக வதக்க வேண்டும்.
  • முருங்கை க்காய், வெங்காயம் கலந்த வேகவைத்த தண்ணீரை ணீ ச் சேர்த்ர் துத் , தேவையான அளவு உப்பு சேர்த்ர் துத் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • கொதித்ததும் இறக்கி எலுமிச்சச் ம்பழச் சாறு, மல்லித்தழை, உப்பு லேசாக தூவி பரிமாறவேண்டும்.

Related Searches :