💡 “அவர் பேசுவது எல்லாம் அறம் தான். ரஞ்சித் ஒரு மார்ட்டின் லூதர் கிங்”- மிஷ்கின்| “Everything he speaks is about righteousness. Ranjith is a Martin Luther King,” says Mysskin.

✍️ |
"அவர் பேசுவது எல்லாம் அறம் தான். ரஞ்சித் ஒரு மார்ட்டின் லூதர் கிங்"- மிஷ்கின்| “Everything he speaks is about righteousness. Ranjith is a Martin Luther King,” says Mysskin.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த மனிதர்கள் எப்பொழுதும் என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்

2
இன்னொரு சல்லடை அறம்

3
அந்த அறத்தில் போட்டு நான் சலித்துப் பார்த்ததில் இருந்த ஒரே மனிதன் இந்த ரஞ்சித்தான்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவரின் தாய் வயிற்றில் பிறந்த மூத்த மகன் நான்

5
இளைய மகன் ரஞ்சித்

📌 இந்த மனிதர்கள் எப்பொழுதும் என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு சல்லடை அறம். அந்த அறத்தில் போட்டு நான் சலித்துப் பார்த்ததில் இருந்த ஒரே மனிதன் இந்த ரஞ்சித்தான். அவரின் தாய் வயிற்றில் பிறந்த மூத்த மகன் நான்….


இந்த மனிதர்கள் எப்பொழுதும் என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்னொரு சல்லடை அறம். அந்த அறத்தில் போட்டு நான் சலித்துப் பார்த்ததில் இருந்த ஒரே மனிதன் இந்த ரஞ்சித்தான்.

அவரின் தாய் வயிற்றில் பிறந்த மூத்த மகன் நான். இளைய மகன் ரஞ்சித். என் சினிமாவில் அறிவான நபர்களை நான் பார்த்திருக்கிறேன்.

அழுக்கான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதில் உண்மையான மனிதர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.

அதில் முதல் நபராக ரஞ்சித்தை தான் சொல்வேன். இந்த 28 வருடத்தில் நான் பார்த்த பொக்கிஷம் இந்த ரஞ்சித்.

என்னுடைய அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம் அவனுடைய சக உறவுகளுக்கும், குடும்பங்களுக்கும் என்ன பண்ண வேண்டும் என்பதை மட்டும் தான் பேசுவார்.

ஒரு காசிப் (Gossip) கூட பேசமாட்டார். அவர் பேசுவது எல்லாம் அறம் தான். ரஞ்சித் ஒரு மார்ட்டின் லூதர் கிங்” என்று மிஷ்கின் ரஞ்சித் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"அவர் தாய் என்பதால் அது தேவை" - தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு | Actress Ananya Panday supports Deepika Padukone's demand for an 8-hour workday

✅ “அவர் தாய் என்பதால் அது தேவை” – தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு | Actress Ananya Panday supports Deepika Padukone’s demand for an 8-hour workday

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர…

விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள 'காதல் ரீசெட் ரிபீட்' படம் எப்படி இருக்கு?  How is 'Kaathal Reset Repeat' directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

⚡ விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படம் எப்படி இருக்கு? \ How is ‘Kaathal Reset Repeat’ directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா…

வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் - இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

💡 வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் – இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பல மதுரை சினிமாக்கள் ரேஸ் ஓட்டி தேய்ந்து போன களத்திலேயே,…