💡 “இதுபோன்ற வெற்று வருத்தங்களையும், வெற்று வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” – நடிகை கெளரி கிஷன் | 96 actress Gouri Kishan react and questing a cinema industry on actress Body shaming

✍️ |
"இதுபோன்ற வெற்று வருத்தங்களையும், வெற்று வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" - நடிகை கெளரி கிஷன் | 96 actress Gouri Kishan react and questing a cinema industry on actress Body shaming
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இதையடுத்து நடிகை கெளரி கிஷனுக்கு தமிழ், மலையாளம் திரையுலகில் இருந்து ஆதரவுகள் குவிந்தன

2
பலரும் அந்த பத்திரிகையாளரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்

3
இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கார்த்தி என்ற அந்த யூடியூப் சினிமா பத்திரிகையாளர், "உடல் எடை குறித்து ஜாலியாக நான் கேட்ட கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது

5
நான் கேட்ட கேள்வி நடிகை கெளரி கிஷனின் மனதைப் புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்

📌 இதையடுத்து நடிகை கெளரி கிஷனுக்கு தமிழ், மலையாளம் திரையுலகில் இருந்து ஆதரவுகள் குவிந்தன. பலரும் அந்த பத்திரிகையாளரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஆர்.எஸ். கார்த்தி என்ற அந்த யூடியூப் சினிமா பத்திரிகையாளர், “உடல் எடை குறித்து ஜாலியாக…


இதையடுத்து நடிகை கெளரி கிஷனுக்கு தமிழ், மலையாளம் திரையுலகில் இருந்து ஆதரவுகள் குவிந்தன. பலரும் அந்த பத்திரிகையாளரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்.எஸ். கார்த்தி என்ற அந்த யூடியூப் சினிமா பத்திரிகையாளர், “உடல் எடை குறித்து ஜாலியாக நான் கேட்ட கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. நான் கேட்ட கேள்வி நடிகை கெளரி கிஷனின் மனதைப் புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ஆனால், தான் கேள்வி கேட்டது தவறுதான் என்று ஒப்புக் கொள்ளாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நடிகை கெளரி கிஷன், “தனது தவறையே தவறாக உணராமல், “நான் ஜாலியாகக் கேட்ட கேள்வியைத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நான் யாரையும் உடல் ரீதியாக கேலியோ, அவமானமோ செய்யவில்லை’ என்று மீண்டும் பொறுப்பில்லாமல் பேசியிருக்கிறார்.

கேட்ட கேள்வி தவறுதான் என ஒத்துக் கொண்டு தெளிவாக மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறை மறைத்து ‘தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது’ என்று வருத்தம் தெரிவிப்பதால் எந்தப் பயனுமில்லை. தவறை உணர்வதுதான் முக்கியம். இதுபோன்ற வெற்று வருத்தங்களையும், வெற்று வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” என்று கூறியிருக்கிறார் நடிகை கெளரி கிஷன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🚀 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🚀 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

💡 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…