🚀 இந்த வாரம் திரைக்கு வந்திருக்கும் படங்களின் விமர்சனங்கள் | This Week Releases Movie Review

✍️ |
இந்த வாரம் திரைக்கு வந்திருக்கும் படங்களின் விமர்சனங்கள் | This Week Releases Movie Review
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் "மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன

2
அத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'சிசு' படத்தின் சீக்வெலான 'சிசு – ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது

3
அப்படங்களின் விகடன் விமர்சனங்களை இங்கு பார்ப்போமா…மாஸ்க்:அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இப்படம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
முகமூடி அணிந்த கும்பல் ஒன்று சென்னையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள்

5
டிடெக்டிவாக இருக்கும் வேலு (கவின்), என்.ஜி.ஓ வைத்திருக்கும் பூமி (ஆண்ட்ரியா), எம்.எல்.ஏ மணிவண்ணன் (பவன்) எப்படி இந்த கொள்ளைக்குச் சம்பந்தப்படுகிறார்கள், இந்த கொள்ளைச்

📌 இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் “மாஸ்க்’, அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’, முனிஸ்காந்தின் ‘மிடில் க்ளாஸ்’, ‘பிக் பாஸ்’ பூர்ணிமா ரவியின் ‘எல்லோ’ ஆகியத் தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அத்துடன் மிகுந்த…


இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் “மாஸ்க்’, அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’, முனிஸ்காந்தின் ‘மிடில் க்ளாஸ்’, ‘பிக் பாஸ்’ பூர்ணிமா ரவியின் ‘எல்லோ’ ஆகியத் தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

அத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘சிசு’ படத்தின் சீக்வெலான ‘சிசு – ரோட் டு ரிவெஞ்ச்’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அப்படங்களின் விகடன் விமர்சனங்களை இங்கு பார்ப்போமா…

மாஸ்க்:

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இப்படம். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று சென்னையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள்.

டிடெக்டிவாக இருக்கும் வேலு (கவின்), என்.ஜி.ஓ வைத்திருக்கும் பூமி (ஆண்ட்ரியா), எம்.எல்.ஏ மணிவண்ணன் (பவன்) எப்படி இந்த கொள்ளைக்குச் சம்பந்தப்படுகிறார்கள், இந்த கொள்ளைச் சம்பவத்தை உண்மையாகவே நிகழ்த்தியது யார் என்பதுதான் இந்த ‘மாஸ்க்’ படத்தின் கதை.

இயக்குநர் நெல்சனின் வாய்ஸ் ஓவர், ஐடியா என சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் திரைக்கதையில் இந்த ‘மாஸ்க்’ ஆங்காங்கே சறுக்கியிருக்கிறது.

படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!"- சின்னி ஜெயந்த் | chinni jayanath speech at vowels movie press meet

🚀 Vowels: “1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!”- சின்னி ஜெயந்த் | chinni jayanath speech at vowels movie press meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள…

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது..." - கவிஞர் சாரதி |வரித்துணையே 6

📌 காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப்…