🚀 “ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல!” – குழந்தை நட்சத்திரம் அஸ்வத் |”I don’t understand why they are doing such an injustice!” – Child actor Aswath

✍️ |
"ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல!" - குழந்தை நட்சத்திரம் அஸ்வத் |"I don't understand why they are doing such an injustice!" - Child actor Aswath
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
குழந்தை நட்சத்திரம் அஸ்வத், "தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிச்சிருக்காங்க

2
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு என்னை அறிவிப்பாங்கனு நெனைச்சிருந்தேன்

3
ஆனா, அதுல என்னுடைய பெயர் இல்ல
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
2019-ல் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ராசு குட்டியாக நான் நடிச்சிருந்தேன்

5
அந்தப் படத்துக்காக எனக்கு விருது கொடுப்பாங்கனு நினைச்சேன்

📌 குழந்தை நட்சத்திரம் அஸ்வத், “தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிச்சிருக்காங்க. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு என்னை அறிவிப்பாங்கனு நெனைச்சிருந்தேன். ஆனா, அதுல என்னுடைய பெயர் இல்ல. 2019-ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ராசு குட்டியாக…


குழந்தை நட்சத்திரம் அஸ்வத், “தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிச்சிருக்காங்க. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு என்னை அறிவிப்பாங்கனு நெனைச்சிருந்தேன்.

ஆனா, அதுல என்னுடைய பெயர் இல்ல. 2019-ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ராசு குட்டியாக நான் நடிச்சிருந்தேன். அந்தப் படத்துக்காக எனக்கு விருது கொடுப்பாங்கனு நினைச்சேன்.

ஆனால், விருது எனக்கு கிடைக்கல. பிறகு, 2022-ல் வெளியான ‘மை டியர் பூதம்’ படத்துக்காக விருது கொடுப்பாங்கனு எதிர்பார்த்தேன். அந்தப் படத்துக்கு எனக்கு அறிவிக்கல.

ஜூரி மெம்பர்ஸ் இந்த மாதிரியான படங்களைப் பார்க்கிறாங்களா, இல்லையானே தெரியல!? ஒரு நடிகர் நடிக்கிறார்னா, அவருக்கு அங்கீகாரம் கிடைக்கணும்.

அவருக்கு அங்கீகாரமே கிடைக்கலைனா, அவர் நடிக்கிறதே வேஸ்ட்ல. ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல.

மக்கள் நீங்க அந்த ரெண்டு படத்தைப் பாருங்க, அந்த வயசுல அந்த நடிப்புக்கு மேல வேற என்ன வேணும்னு நீங்க சொல்லுங்க!” என வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

📌 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…