💡 சபரிமலை பக்தர்களே.. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேவசம்போர்டு! | ஆன்மிகம்

✍️ |
sabarimalai 2025 11 16393289bdbbba66be60fe7a2f6b938f 3x2 Thedalweb சபரிமலை பக்தர்களே.. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேவசம்போர்டு! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 24, 2025 8:00 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கையில் மாற்றம் செய்து தேவசம்போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சபரிமலைசபரிமலை மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது

2
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது

3
இதையொட்டி டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலா 5,000 பக்தர்கள் உடனடி பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இரு நாட்களிலும் தலா 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் டிசம்பர் 26 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 27 ஆம் தேதி 35 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர்

5
இதனிடையே

📌 Last Updated:Dec 24, 2025 8:00 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கையில் மாற்றம் செய்து தேவசம்போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சபரிமலைசபரிமலை மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை இரண்டாயிரமாக…


Last Updated:

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கையில் மாற்றம் செய்து தேவசம்போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலா 5,000 பக்தர்கள் உடனடி பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரு நாட்களிலும் தலா 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் டிசம்பர் 26 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 27 ஆம் தேதி 35 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே சபரிமலையில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டல பூஜைக்கு முன்னோடியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பிலும், காவல்துறை துறை சார்பிலும் இரண்டு நாட்கள் கற்பூர ஆழி பவனி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை தீபாராதனைக்கு பின்னர் தேவசம் போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழிபவனி நடைபெற்றது. கொடிமரம் முன்பு இரண்டு பக்கமும் கம்பிகளால் இணைக்கப்பட்ட வட்ட வடிவ பாத்திரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கற்பூரம் ஏற்றி பவனியை தொடங்கி வைத்தார். இதை இரண்டு ஊழியர்கள் முன்னும் பின்னுமாக அசைத்து செல்லும்போது கற்பூர தீபம் வானை நோக்கி எழுந்து சென்றது. சந்நிதானத்தில் தொடங்கிய இந்த பவனி, மாளிகைப்புறம் கோவிலுக்கு சென்று பின் கோவிலை வலம் வந்து 18 படிகள் முன்னால் நிறைவுபெற்றது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

1772863847 chanakya 2026 03 9abb2aa5f6ec4f522898fd12c0ef86e5 1200x675 Thedalweb Chanakya Niti | பணம் சம்பாதிக்கும் முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்.. சாணக்கியர் வழங்கும் அறிவுரை..! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Chanakya Niti | பணம் சம்பாதிக்கும் முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்.. சாணக்கியர் வழங்கும் அறிவுரை..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நாம் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழாமல், சரியான சிந்தனை, ஒழுக்கம்…

personality test 2026 03 218868ce14c032aa734f6d6830f0f865 1200x675 Thedalweb Personality Traits | நீங்கள் தூங்கும் நிலையே உங்க ஆளுமை சொல்லும்.. உங்க குணாதிசயங்கள் என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Personality Traits | நீங்கள் தூங்கும் நிலையே உங்க ஆளுமை சொல்லும்.. உங்க குணாதிசயங்கள் என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒரு சாய்த்து தூங்கும் நிலை:நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில்…