📌 ஜொதி ஒளியில் ஜொலித்த புன்னைநல்லூர் மாரியம்மன்!! 10 ஆயிரம் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு… | ஆன்மிகம்

✍️ |
HYP 5663825 cropped 26122025 090351 inshot 20251226 090332262 2 3x2 Thedalweb ஜொதி ஒளியில் ஜொலித்த புன்னைநல்லூர் மாரியம்மன்!! 10 ஆயிரம் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 26, 2025 1:51 PM ISTஅம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்து கோவில் மண்டபத்தில் வேப்பிலை விரித்து அதன் மீது உறங்கி வழிப்பட்டால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.+ லட்சதீபம் விழா நிறைவு நாளில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் லட்சதீபம் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றி கெஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர்.தஞ்சை அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆகும்

2
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் மூலவர் புற்றாக தோன்றி அம்மனாக அருள்பாலித்து வருகிறார்

3
இதன் காரணமாக, அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தைலாபிஷேகம் மட்டும் செய்யப்படும்

5
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

📌 Last Updated:Dec 26, 2025 1:51 PM ISTஅம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்து கோவில் மண்டபத்தில் வேப்பிலை விரித்து அதன் மீது உறங்கி வழிப்பட்டால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.+ லட்சதீபம் விழா நிறைவு…


Last Updated:

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்து கோவில் மண்டபத்தில் வேப்பிலை விரித்து அதன் மீது உறங்கி வழிப்பட்டால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

+

லட்சதீபம்

லட்சதீபம் விழா நிறைவு நாளில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு 

பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் லட்சதீபம் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றி கெஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர்.

தஞ்சை அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆகும்.  இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் மூலவர் புற்றாக தோன்றி அம்மனாக அருள்பாலித்து வருகிறார். இதன் காரணமாக, அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தைலாபிஷேகம் மட்டும் செய்யப்படும். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்து கோவில் மண்டபத்தில் வேப்பிலை விரித்து அதன் மீது உறங்கி வழிபட்டால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் 21ஆம் ஆண்டு லட்ச தீபம் பெருவிழாவின் 10ஆம் நாளை ஒட்டி கெஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பத்தாயிரம் தீபங்கள் ஏற்றி வழிபட்ட பெண்கள் கோவிலை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பெண்களின் நம்பிக்கை ஆகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…