🚀 “டாணாக்காரன் அறிவுக்கும், சிறை கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்.” – விக்ரம் பிரபு | “There will be a big difference between a arivu and kathiravan.” – Vikram Prabhu |

✍️ |
``டாணாக்காரன் அறிவுக்கும், சிறை கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்." - விக்ரம் பிரபு | "There will be a big difference between a arivu and kathiravan." - Vikram Prabhu |
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அதில் ஆர்ட் தானாக வளரும்

2
அதனால் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதலில் ஆர்ட் பிறகுதான் பிசினஸ்

3
இதை நான் கடைபிடிக்கிறேன்.டாணாக்காரன் பட கதாப்பாத்திரத்தின் அறிவுக்கும், சிறை கதாப்பாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அறிவு காவல்துறையில் பயிற்சி எடுக்க போன இடத்துல, அந்த சிஸ்டம் பார்த்து அதிர்ச்சியாகி அந்த சிஸ்டம் பத்தின ஒரு கருத்து வைத்திருப்பான்.சிறை: விக்ரம் பிரபுசிறை படத்தில் 12 வருடங்களாக காவல்துறையில் வேலை செய்யும் ஒரு காவல்துறை அதிகாரி, அவருக்குள் அந்த போலீஸ் என்னவெல்லாம் செய்யும், அவர் ஒரு பிரச்னையை அணுகும் விதத்தில் தொடங்கி எல்லாமே வித்தியாசமா இருக்கும்

5
உங்களால கண்டிப்பா அதை புரிந்து அனுபவிக்க முடியும்.எனக்கு எல்லா வருடமும் சந்தோஷமான வருடம்தான்

📌 அதில் ஆர்ட் தானாக வளரும். அதனால் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதலில் ஆர்ட் பிறகுதான் பிசினஸ். இதை நான் கடைபிடிக்கிறேன்.டாணாக்காரன் பட கதாப்பாத்திரத்தின் அறிவுக்கும், சிறை கதாப்பாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்….


அதில் ஆர்ட் தானாக வளரும். அதனால் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதலில் ஆர்ட் பிறகுதான் பிசினஸ். இதை நான் கடைபிடிக்கிறேன்.

டாணாக்காரன் பட கதாப்பாத்திரத்தின் அறிவுக்கும், சிறை கதாப்பாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அறிவு காவல்துறையில் பயிற்சி எடுக்க போன இடத்துல, அந்த சிஸ்டம் பார்த்து அதிர்ச்சியாகி அந்த சிஸ்டம் பத்தின ஒரு கருத்து வைத்திருப்பான்.

சிறை: விக்ரம் பிரபு

சிறை: விக்ரம் பிரபு

சிறை படத்தில் 12 வருடங்களாக காவல்துறையில் வேலை செய்யும் ஒரு காவல்துறை அதிகாரி, அவருக்குள் அந்த போலீஸ் என்னவெல்லாம் செய்யும், அவர் ஒரு பிரச்னையை அணுகும் விதத்தில் தொடங்கி எல்லாமே வித்தியாசமா இருக்கும். உங்களால கண்டிப்பா அதை புரிந்து அனுபவிக்க முடியும்.

எனக்கு எல்லா வருடமும் சந்தோஷமான வருடம்தான். ஒவ்வொரு வருடமும் இந்த வருடத்தில் நாம் என்ன தவறுகளைச் செய்தோம்… இதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றோம் என யோசிப்பேன். இதுவரைக்கும் வந்த வருடங்கள் எல்லாமே, நல்லதும் நடந்துருக்கு கத்துக்க வேண்டிய இடங்களும் இருந்திருக்கு. அடுத்தடுத்தது நல்லதே செய்துக்கொண்டிருந்தால் நல்லதே வரும் என்கிற நம்பிக்கையில் கடந்துச்சென்றுகொண்டே இருக்கிறேன்.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

💡 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…