🔥 தங்க காப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த அனுமன்… அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்… | விழுப்புரம்

✍️ |
HYP 5649819 cropped 19122025 140547 img 20251219 14054020 wate 1 3x2 Thedalweb தங்க காப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த அனுமன்... அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்... | விழுப்புரம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 19, 2025 4:26 PM ISTHanuman Jayanti | அனுமனை வழிபட்டால் தைரியம், நல்ல புத்தி, எதையும் எதிர்க்கும் பலம், எந்த ஒரு செயலையும் பயமில்லாமல் செய்யும் தன்மை கிடைக்கும்

2
+ அனுமன் ஜெயந்தி விழாவிழுப்புரம் திரு.வி.க சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.விழுப்புரம் திரு.வி.கா சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

3
ராம பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுமனின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதையொட்டி மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று (டிசம்-19) காலை அனுமன் ஜெயந்தி

📌 Last Updated:Dec 19, 2025 4:26 PM ISTHanuman Jayanti | அனுமனை வழிபட்டால் தைரியம், நல்ல புத்தி, எதையும் எதிர்க்கும் பலம், எந்த ஒரு செயலையும் பயமில்லாமல் செய்யும் தன்மை கிடைக்கும். + அனுமன் ஜெயந்தி…


Last Updated:

Hanuman Jayanti | அனுமனை வழிபட்டால் தைரியம், நல்ல புத்தி, எதையும் எதிர்க்கும் பலம், எந்த ஒரு செயலையும் பயமில்லாமல் செய்யும் தன்மை கிடைக்கும்.

+

அனுமன்

அனுமன் ஜெயந்தி விழா

விழுப்புரம் திரு.வி.க சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் திரு.வி.கா சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ராம பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுமனின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று (டிசம்-19) காலை அனுமன் ஜெயந்தி விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் எலுமிச்சம் மாலை மற்றும் பல்வேறு பூக்களாலும், தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

. ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அந்த அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, நெய் விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டனர். மேலும் ஆஞ்சநேயர் நாமத்தை கூறி பக்தர்கள் வழிபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…