🔥 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொரிஷியஸ் நாட்டு அதிபர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்! | ஆன்மிகம்

✍️ |
Tirupati 2026 01 0b5197985262eabe09723f2d4330a4eb 3x2 Thedalweb திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொரிஷியஸ் நாட்டு அதிபர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 08, 2026 7:50 AM ISTTirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொரிஷியஸ் அதிபர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விஐபி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில்உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்

2
தற்போது தான் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10 நாட்களும் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி ஸ்ரீ தரம்பீர் கோகுல் வழிபட்டார்

3
தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை அன்று திருமலைக்கு வந்த ஸ்ரீ தரம்பீர் கோகுலுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதையடுத்து இரவு திருமலையில் தங்கிய அவர், புதன்கிழமை காலை மனைவியுடன் கோயிலுக்கு சென்று, விஐபி

📌 Last Updated:Jan 08, 2026 7:50 AM ISTTirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொரிஷியஸ் அதிபர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விஐபி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில்உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி…


Last Updated:

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொரிஷியஸ் அதிபர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விஐபி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது தான் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10 நாட்களும் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி ஸ்ரீ தரம்பீர் கோகுல் வழிபட்டார். தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை அன்று திருமலைக்கு வந்த ஸ்ரீ தரம்பீர் கோகுலுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இரவு திருமலையில் தங்கிய அவர், புதன்கிழமை காலை மனைவியுடன் கோயிலுக்கு சென்று, விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் கொடுத்து, வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.

அதே போல, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் குடும்பத்துடன் வழிபாடு நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதன்பின் வெளியே வந்த அவருடன், கோயிலுக்கு வந்திருந்த மக்கள் போட்டிபோட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொரிஷியஸ் நாட்டு அதிபர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…